உயர் தொழில்நுட்ப கருவியோடு நீர் குறித்த தகவல்களை பெறும் சந்திராயன்-2.!

இந்நிலையில், சந்திராயன்-1 செயற்கைகோள் செயலிழந்ததையடுத்து, சந்திராயன் -2 திட்டம் தயார் செய்யும் பணி நடந்தது. இந்நிலையில் தண்ணீர் அளவு மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்ய சந்திராயன்-2வில் உயர் தொழில்நு

|

இஸ்ரோ அனுப்பியிருந்த சந்திராயன்-1 செயற்கை கோள் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. இது உலக நாடுகளையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

உயர் தொழில்நுட்ப கருவியோடு நீர் குறித்த தகவல்களை பெறும் சந்திராயன்-2.!

பல்வேறு நாடுகள் போட்டி போட்டாலும் இருந்தாலும் சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதல் முயற்சியிலேயே தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், சந்திராயன்-1 செயற்கைகோள் செயலிழந்ததையடுத்து, சந்திராயன் -2 திட்டம் தயார் செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில் தண்ணீர் அளவு மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்ய சந்திராயன்-2வில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கின்றது.

சந்திராயன்-1 முதல் வெற்றி:

சந்திராயன்-1 முதல் வெற்றி:

சந்திராயன்-1: கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது.

 நாசா விண்வெளி மையம்:

நாசா விண்வெளி மையம்:

இந்நிலையில் 2016ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடியும் அதே இடத்தில் நிறுவியது. பிறகு, சந்திராயன் அனுப்பிய தகவல்களின் படி நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டது.

இஸ்ரோவுக்கு பாராட்டு:

இஸ்ரோவுக்கு பாராட்டு:

உலக அளவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகள் குவிந்தன. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-1 என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்தியா விண்வெளித்துறை மீது உலகத்தின் பார்வை திரும்பியது.

சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைப்பு:

சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைப்பு:

இந்நிலையில் சந்திராயன்-2 திட்டம் தயார் ஆன நிலையிலும், பருவ நிலை மாற்றம், தொழில்நுட்ப கருவிகள் கோளாறு, இன்ஜின் மற்றும் எரிபொருள் கோளாறு காரணமாக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டது.


பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு சந்திராயன்-2 விண்ணில் செலுத்துவதற்கு தகுதியை பெற்றது. இதையடுத்து விஞ்ஞானிகள் அனைத்தும் சாரிபார்த்த பின்னர் விண்ணில் செலுத்த உறுதியளித்தனர்.

அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

சந்திராயன்-2 விண்கலன்:

சந்திராயன்-2 விண்கலன்:

சந்திராயன்-2 வரும் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. சந்திராயன்-2 திட்டத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் விக்ரம், நிலவின் பரப்பில் ஆய்வுசெய்ய உள்ள ஆய்வூர்தியான பிரக்யான் ((Pragyan)) ஆகியவை இடம்பெறுகின்றன.2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!

பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!

14 ஆய்வுக் கருவிகள் இடம்:

14 ஆய்வுக் கருவிகள் இடம்:

சந்திராயன்-2 திட்டத்தில் மொத்தம் 14 ஆய்வுக் கருவிகள் இடம்பெறுகின்றன. இதில் நாசாவின் லேசர் ரெட்ரோரெஃப்ளக்டர் அரே Laser Retroreflector Array கருவியும் இடம்பெறுகிறது.

இதுதவிர 13 கருவிகளில் 8 கருவிகள் ஆர்பிட்டரிலும், லேண்டரில் 3 கருவிகளும் ஆய்வூர்தியில் 2 கருவிகள் இடம்பெறுகின்றன.

சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?

இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்:

இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்:

மொத்தமாக 3.8 டன் எடையுடன் கூடிய சந்திராயன்-2 விண்கலம் மூலம், முதன் முதலில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் திட்டம் என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. மேலும் நிலவில் நீர் இருக்கும் இடம் மற்றும் நீரின் அளவு தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான ஆய்வுகளும் நடைபெற உள்ளன.

{document1}

Best Mobiles in India

English summary
Chandrayaan-2-project-involves-high-tech-equipment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X