Home
Scitech

நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!

சந்திராயன்-1ன் வெற்றியை தொடர்ந்து, இன்று உலகே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிப்பது இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2ஐ தான். என்னென்றால் சந்திராயன்-1 வெற்றி என்பது பல்வேறு நாடுகளையும் புரட்டி போட்டுள்ளது.

நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!

எப்படி சந்திராயன்-1 முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றிகரமாக தரையிறக்கியதோ. அதேபோல சந்திராயன்-2யையும் வெற்றிரமாக தரையிறக்க போகின்றது.

சந்திராயன்-2 செய்ய போக்கும் எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. தற்போது நிலவின் 3வது அடுக்கில் நுழைந்துள்ளது இந்த விண்கலன்.

நிலவில் தண்ணீர்:

நிலவில் தண்ணீர்:

இஸ்ரோ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. மேலும், அங்கு தண்ணீர் இருப்பதையும் உலகிற்கு கண்டுபிடித்து கூறியது சந்திராயன்-1 விண்கலன். பிறகு செயழிந்தது.

சந்திராயன்-2 திட்டம் தயார்:

சந்திராயன்-2 திட்டம் தயார்:

இந்நிலையில் சந்திரயான்-2 திட்டம் தயாரானது. பிறகு பல்வேறு இதில் செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. பல முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. கடையில் இறுதியாகவும் இந்த திட்டம் நிறைவேறுமா? என மக்கள் இருந்தனர்.

தடைகளை தாண்டி ஏவப்பட்டது:

தடைகளை தாண்டி ஏவப்பட்டது:

பிறகு ஒரு வழியாக பல்வேறு தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக விண்வெளிக்கு சந்திராயன்-2 ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி டையத்தில் இருந்து வெற்றிகரமாக சந்திராயன்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிறகு செயற்கைகோள் நிலை நின்றவுடன் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து, நிலவு சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது.

தென்துருவத்தில் தரையிறக்கம்:

தென்துருவத்தில் தரையிறக்கம்:

இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தனது விண்கலனை தரையிறங்க வில்லை. இந்நிலையில் சந்திராயன்-2 தரையிறங்க போகின்றது. இதையும் இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க போகின்றது. இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது.

நிலவின் 3வது அடுக்கில் இணைந்தது:

நிலவின் 3வது அடுக்கில் இணைந்தது:

சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக எட்டி உள்ளது. சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

நிலவில் கால் வைக்கும் சந்திராயன்:

நிலவில் கால் வைக்கும் சந்திராயன்:

தொடர்ந்து வரும் நாட்களில் நீள்வட்டப்பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 7ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை தொடங்கும்.

 இஸ்ரோ சந்திக்கும் சவால்:

இஸ்ரோ சந்திக்கும் சவால்:

நிலவில் தரையிறங்கும் போது சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் நொடிக்கு 1.6 கிமீ என்ற அளவில் இருக்கும். அவ்வளவு வேகத்தில் சந்திரயான் இருக்கும் போது, அந்த வேகத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து, நிலவில் தரையிறக்குவது இஸ்ரோவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

மோடிக்கு அழைப்பு:

மோடிக்கு அழைப்பு:

இஸ்ரோ சார்பில், நிலவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவது குறித்து பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது வருகை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.

சந்திராயன் வெர்ஷன் 3.0 ரெடி:

சந்திராயன் வெர்ஷன் 3.0 ரெடி:

இந்த திட்டமும் தயாராக இருக்கின்றது. சந்திராயன்-3 திட்டத்திற்கு 3 பெண்கள் தலைமை ஏற்பார்கள் என்று சென்னையில் இஸ்ரோ தலைவர் சிவன் இதுகுறித்து தெரிவித்தார். மேலும், இஸ்ரோவை பொறுத்தவரை ஆண்-பெண் என்ற பாகுபாடே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பெண்கள்தான் இஸ்ரோவில் தலைமை ஏற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 சந்திராயன்-2 சாதனை:

சந்திராயன்-2 சாதனை:

இந்த முறை சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக அமையும். மேலும், நிலவின் மறுபக்கத்தில், தண்ணீர் கட்டிகள் நிறைந்து இருப்பதால், இதை முழுமையாக சந்திராயன்-2 ஆய்வு செய்யும் என்று நம்பப்படுகின்றது. சந்திராயன்-3 திட்டம் 2024ம் ஆண்டு விண்ணிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை பாகிஸ்தானும், சீனாவும் வியப்போடு பார்த்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Chandrayaan 2 entering the 3rd Layer of the Moon Achievement of ISRO : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X