Home
Scitech

சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக சந்திராயன்-2 இருக்கின்றது. இதை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சந்திராயன் 2 விண்கலன் நிலாவுக்கு அடியெடித்து வைத்து ஆய்வு செய்யும

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக சந்திராயன்-2 இருக்கின்றது. இதை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!

சந்திராயன் 2 விண்கலன் நிலாவுக்கு அடியெடித்து வைத்து ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றது. இதை வெற்றிகரமாக நிலவின் தென்துருவ பகுதியில், இறக்க இஸ்ரோ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா அனுப்பிய சந்திராயன்-2ஐ பார்த்து, ஆஸ்திரேலிவாயின் குயின்லாந்த் மக்கள் ஏலியன் பூமிக்கு வந்துள்ளதாக ஏமாந்தது கதை தற்போது சுவராசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 நிலவில் தண்ணீர்:

நிலவில் தண்ணீர்:

நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோவின் சந்தியராயன்-1 விண்கலன் கண்டுபிடித்தது. இந்த செயற்கைகோள் செயல் இழந்தால், சந்திராயன்-2 திட்டம் தயார் ஆனது. பிறகு, பல்வேறு தடைகளுக்கு பிறகு சந்திராயன் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

வெற்றிகரமாக நிலை நிறுத்தம்:

வெற்றிகரமாக நிலை நிறுத்தம்:

பிறகு ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மேலும், படிப்படியாக இதனை நிலவுக்கு உயர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் ஏலியன்:

ஆஸ்திரேலியாவில் ஏலியன்:

இந்தியாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் ஏலியன்கள் நடமாட்டம் காணப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து ஊடங்களிலும் செய்தி வெளி வந்தன.

ஏலியன் புரளி:

ஏலியன் புரளி:

பின்னர் தான் இது இந்தியா ஏவிய சந்திராயன் 2 என தெரிந்தது. அதாவது இந்தியா சரியாக மதியம் 2:43க்கு ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அப்பொழுது ஆஸ்திரேலியாவில் சரியாக இரவு 7.30 மணி இருக்கும். இந்தியா ஏவிய ராக்கெட் தன்னுள் இருக்கும் செயற்கைகோளை நிலைநிறுத்த 16 நிமிடங்கள் ஆனது.

இந்தியா, இலங்கையில் ஏலியன்:

ஏலியன் போன்ற அடையாளம் பயணித்தாக அந்த அநேரத்தில், ஆஸ்திரேலிய மக்கள் தெற்கு கூறிக் கொண்டனர். இது பரபரப்பாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், சரியாக அவர்கள் சொல்லும் பகுதியில் இந்தியா மற்றும் இலங்கையாக இருந்துள்ளது.

சந்திராயன்-2 ஏலியன் ஆனது:

இவர்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அது எல்லாம் சந்திராயன் 2 பயணத்தை ஒத்தே (சார்ந்து) இருப்பதால் அது சந்திராயன் 2 வை தான் ஆஸ்திரேலியர்கள் ஏலியன்களாக பார்த்துள்ளனர். என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
chandrayaan 2 alien story australians surprised: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X