வானில் சிறுபகுதியில் 3,00,000 கேலக்ஸிகளை கண்டறிந்த வானியல் அறிஞர்கள்!

மின்காந்தபுலம் மற்றும் முடுக்க துகள்களால் உருவாக்கப்பட்ட குறைந்த அலைவரிசை கொண்ட நம் கண்ணுக்கு தெரியாத அலைகள் இந்த பிரபஞ்சம் முழுதும் நிரம்பியுள்ளன.

|

வடக்கு வானத்தின் ஒரு சிறிய மூலையில் 300,000 க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்கள்(கேலக்ஸி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் சிறிது கூட்டம் சேர்ந்துள்ளது.

வானில் சிறுபகுதியில் 3,00,000 கேலக்ஸிகளை கண்டறிந்த வானியல் அறிஞர்கள்!

ஐரோப்பாவில் உள்ள குறைந்த அதிர்வெண் வரிசை தொலைநோக்கி வலையமைப்பு(Low frequency array telescope -LOFAR -லோஃபர்) மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் , காஸ்மோஸ் முழுவதும் உள்ள ரேடியோ அலைகளின் மேப் , காந்தபுலம் முதல் கருப்பு துளைகள் வரை அனைத்திற்கும் பல்வேறு ஆய்வுகள் போன்றவற்றை குறித்த விரிவாக புதிய அளவிலான விவரங்களை வழங்கியுள்ளன.

மின்காந்தபுலம்

மின்காந்தபுலம்

மின்காந்தபுலம் மற்றும் முடுக்க துகள்களால் உருவாக்கப்பட்ட குறைந்த அலைவரிசை கொண்ட நம் கண்ணுக்கு தெரியாத அலைகள் இந்த பிரபஞ்சம் முழுதும் நிரம்பியுள்ளன. இந்த ரேடியோ அலைகளை அளவிட அதிகஉணர்திறன் கொண்ட சில கருவிகள் தேவைப்படுகின்றன. நெதர்லாந்து மற்றும் வெளிநாடுகளில் உள்ள 48 நிலையங்களில் 20,000 ஆண்டெனாக்கள் கொண்ட லோஃபர் அமைப்பு, நமது கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு மிகப்பெரிய ரேடியோ உணர்திறன் கொண்ட கண் போல செயல்படுகிறது.

10 சதவிகித தரவுகள் மட்டுமே கிடைத்துள்ளது

10 சதவிகித தரவுகள் மட்டுமே கிடைத்துள்ளது

அதன் பல பணிகளில் ஒன்றான, 120 முதல் 168 மெகாஹெர்ட்ஸ் ரேடியோ அதிர்வெண்களில் வடக்கு இரவு வானத்தில் தீவிர ஆய்வு, ஏராளமான வானியல் நிகழ்வுகள் பற்றிய புதிய தகவலை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சுமார் 20 சதவிகித கணக்கெடுப்பு நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு 10 சதவிகித தரவுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆஸ்டானமி

ஆஸ்டானமி

இந்த தரவுகள் குறைவாக தெரிந்தாலும், இந்த ஆரம்பகட்ட தரவு வெளியீட்டை அடிப்படையாக கொண்டு,ஆஸ்டானமி மற்றும் ஆஸ்ட்ராபிசிக்ஸ் ஆகிய ஜர்னல்கள் கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சங்களுக்கு இடையேயான மின்காந்த அலைகள் உள்ளடக்கிய 26 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

70 சதவிகிதம்

70 சதவிகிதம்

இந்த ஆதாரங்களின் மூலம் மிகப்பெரிய எண்ணிக்கையில், 325,694 புள்ளிகள் ரேடியோ அலைகளின் காரணமாக குறைந்தது ஐந்து மடங்கு பின்னணிசத்தத்துடன் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 70 சதவிகிதம் ஆப்டிகல் சமிக்ஞையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பிரகாசமான புள்ளிகள் கேலக்ஸிகளாக இருக்கலாம்.

லோபார்

லோபார்

"லோபார் குறிப்பிடத்தக்க உணர்திறன் கொண்டது என்பதால் இவை அனைத்து மிக பெரிய கேலக்ஸிகளிலும். அதாவது அதன் கருந்துளைகள் எப்போதும் அவற்றை விழுங்குவதை நிறுத்துவதில்லை " என்கிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வானியல் அறிஞர் பிலிப் பெஸ்ட்.

Best Mobiles in India

English summary
How to install PUBG Lite on your PC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X