அண்டார்டிகா பற்றி நீங்கள் அறிந்திராத 24 பகிரங்கமான உண்மைகள்.! Part - 2

|

இந்த இரண்டாம் பாகத்தில் அண்டார்டிகா பற்றி மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை மற்றும் நிரூபிக்கப்பட்ட பகிரங்கமான உண்மைகளை நாம் பார்க்கவிருக்கிறோம்.

அண்டார்டிகா பற்றிய உண்மைகள்

அண்டார்டிகா பற்றிய உண்மைகள்

இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு உண்மையும் உங்களை இறுதிவரை படிக்க தூண்டும் விதத்தில் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அண்டார்டிகா பற்றிய உண்மையின் முதல் பாகத்தை (Part - 1) படிக்க தவறியவர்கள் கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

மறைக்கப்பட்ட அண்டார்டிகா வரலாறு: நீங்கள் அறிந்திராத 20 பகிரங்கமான உண்மைகள்.! Part - 1மறைக்கப்பட்ட அண்டார்டிகா வரலாறு: நீங்கள் அறிந்திராத 20 பகிரங்கமான உண்மைகள்.! Part - 1

#21

#21

அண்டார்டிகாவில் 40 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளது என்பது நம்மை யோசிக்கவைக்கும் ஒரு உண்மை.

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

#22

#22

பூமியின் மிகப்பெரிய எரிமலைப் பகுதி மேற்கு அண்டார்டிகாவின் பனிக்கட்டியின் மேற்பரப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் அடியில் அமைந்துள்ளது. இங்கு குறைந்தது 136 எரிமலைகள் அமைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

#23

#23

ஒவ்வொரு ஆண்டும், அண்டார்டிகாவில் அரை மராத்தான், முழு மராத்தான் மற்றும் 100K ஓட்டம் என்ற போட்டிகள் சராசரியாக -20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் நடைபெறுகிறது என்பது உறையவைக்கும் உண்மை.

#24

#24

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒருவரும் அண்டார்டிகாவை நேரில் சென்று பார்த்ததே இல்லை என்பது சற்று மர்மமான உண்மை. இறுதியாக அமெரிக்காவின் உயர் பதவியில் இருந்த ஜான் கெர்ரி மட்டும் தான் இரண்டு நாள் பயணமாகஅண்டார்டிக்காவிற்கு செண்டிருக்கிறார்.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

#25

#25

அண்டார்டிகாவின் மேல் ஓசோன் அடுக்கில் உள்ள ஓட்டை, ஐரோப்பாவை விட இரண்டு மடங்கு பெரியது என்பது நாம் அனைவரும் வருத்தப்படவேண்டிய உண்மை.

#26

#26

அண்டார்டிகா ஒரு காலத்தில் பசுமையான காடுகளால் மூடப்பட்டிருந்தது என்பதும், இங்கு பூமியின் வெப்பமான சுழற்சிகள் நடந்துள்ளது என்பதும், டைனோசர்களால் இந்த நிலம் வசிக்கப்பட்டிருந்தது என்பதும் நம்பமுடியாத உண்மையாகும்.

#27

#27

அண்டார்டிகாவில் 965,597 கிமீ 2 (372,819 சதுர மைல்) அர்ஜென்டினாவிற்கு தான் சொந்தம் என்று கூறப்படுவது உண்மை.

#28

#28

அண்டார்டிகாவில் ஒரே ஒரு ஏடிஎம் மட்டும் தான் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை. படத்தில் 2 ATM இருப்பதைநீங்கள் பார்க்கலாம், பயன்பாட்டில் உள்ள1 ATM செயல் இழந்தால் அருகில் உள்ள மற்றொரு ATM பயன்படுத்தப்படும். 10 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த ATM-களில் உள்ள பணம் முற்றிலுமாக தீருகிறது.

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா?

#29

#29

அண்டார்டிகாவில் போலார் கரடிகளே இல்லை என்பது தான் உண்மை, இவை ஆர்க்டிக்கில் மட்டுமே இருக்கிறது.

#30

#30

அண்டார்டிகாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி இரத்த சிவப்பு நிறத்தில் ஓடுகிறது என்பது மறுக்கப்படாத உண்மை. இதற்குச் சிவப்பு ஆல்கேக்கள் (Algae) தான் காரணம் என்பது இதன் நிறத்தின் பின்ணணியில் உள்ளஅறிவியல் உண்மை.

#31

#31

விக்டோரியா சீக்ரெட் மாடல்கள் அண்டார்டிகாவை தவிர்த்து அனைத்து கண்டத்திலும் இருக்கிறார்கள் என்பது வறண்ட ஐஸ் நிலத்தின் உண்மை.

#32

#32

அண்டார்டிகாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரே பூச்சி வகை 'பெல்ஜிகா அண்டார்டிகா' மட்டும் தான் என்கிறது நிரூபிக்கப்பட்ட உண்மை.

#33

#33

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 90% விண்கற்கள் அண்டார்டிகாவிலிருந்து வந்தவை என்பது நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

#34

#34

அண்டார்டிகா யு.எஸ் அளவை விட கிட்டத்தட்ட 1.5 மடங்கு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை.

இனி ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பாக கூட டிக்கெட் பெறலாம்.! IRCTC புதிய அறிவிப்பு.!இனி ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பாக கூட டிக்கெட் பெறலாம்.! IRCTC புதிய அறிவிப்பு.!

#35

#35

அண்டார்டிகாவில் உள்ள பனியின் சராசரி தடிமன் சுமார் 1 மைல் (1.6 கி.மீ) என்பது நம்பமுடியாத உண்மையாகும்.

#36

#36

அண்டார்டிகாவின் சில இடங்களில் காற்று 200 மைல் (மணிக்கு 320 கிமீ) வேகத்தில் வீசுகிறது என்பது மறுக்கப்படாத உண்மை.

#37

#37

1977 ஆம் ஆண்டில், அண்டார்டிகா கண்டத்தின் ஒரு பகுதியை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அர்ஜென்டினா ஒரு கர்ப்பிணித் தாயை அண்டார்டிகாவிற்கு அனுப்பியது. அந்த சிறுவன் தான் அண்டார்டிகாவில் பிறந்த முதல் மனிதன் என்றுவரலாற்று உண்மை கூறுகிறது.

#38

#38

இதுவரை அளவிடப்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை என்பது ஜமைக்காவை விட மிகப் பெரியது என்பதே உண்மை. இது11,000 சதுர கி.மீ (4,200 சதுர மைல்) அளவு கொண்டது. ஆனால், இது 2000 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து பிரிந்தது என்பது வேதனை.

#39

#39

அண்டார்டிகாவில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆஸ்திரேலியா வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில் 5.8 மில்லியன் சதுர கி.மீ (2.2 மில்லியன் சதுர மைல்) ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமானது.

ஜியோ எதிரொலி:அதிவேகத்தில் வரம்பற்ற டேட்டா அறிவித்த ஏர்டெல்., புதிய திட்டங்கள்!ஜியோ எதிரொலி:அதிவேகத்தில் வரம்பற்ற டேட்டா அறிவித்த ஏர்டெல்., புதிய திட்டங்கள்!

#40

#40

பூமியில் எறும்புகள் இல்லாத ஒரே கண்டம் அண்டார்டிகா மட்டும் தான். எறும்புகள் பூமியில் உள்ள அனைத்து இடங்களிலும் தனது காலனியை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், அண்டார்டிகா மற்றும் இன்னும் சில தொலைதூர தீவுகளில் மட்டும் எறும்புகள் தங்களின் காலணிகளை உருவாகவில்லை என்பது மறுக்கப்படாத உண்மை.

#41

#41

அண்டார்டிகாவின் பெரும்பகுதி பனியில் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், அண்டார்டிகாவில் உள்ள 1% க்கும் குறைவான இடங்கள் நிரந்தரமாகப் பனி இல்லாத இடம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

#42

#42

அண்டார்டிகாவில் உள்ள ஒரு விஞ்ஞானி Tinder மூலம் 45 நிமிட தூரத்தில் முகாமிட்டிருந்த ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்திருக்கிறார் என்பது நிஜத்தில் நிகழ்ந்த உண்மை.

#43

#43

சிலி (Chile) அண்டார்டிகாவில் ஒரு சிவிலியன் நகரத்தைக் கொண்டுள்ளது, இங்கு பள்ளி, மருத்துவமனை, விடுதி, தபால் அலுவலகம், இணையம், டிவி மற்றும் மொபைல் போன் கவரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

#44

#44

அண்டார்டிகாவில் இதுவரை எந்த பாலியல் துன்புறுத்தலும் பதிவு செய்யப்படவில்லை என்பது பெருமைப்படவேண்டிய உண்மை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Astonishing 43 Facts and Truths About Antarctica Part-2 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X