இதைத்தான் 1974-லேயே ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னார், அப்போது நம்பவில்லை..!

இஸ்ரேலில் உள்ள ஒரு விஞ்ஞானி இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கருப்பு ஓட்டை கோட்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார், எப்படி.?

|

புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கருப்பு ஓட்டை கோட்பாட்டின்படி, கருந்துளைகள் முற்றிலும் கருப்பானவைகள் இல்லை. இதனை நிரூபிக்க நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆய்வுகளும் சோதனைகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலில் உள்ள ஒரு விஞ்ஞானி இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கருப்பு ஓட்டை கோட்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார், எப்படி.?

ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடு :

ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடு :

ஒரு குறிப்பிட்ட அளவிலான உயர் ஆற்றல் கதிர்வீச்சு ஆனது அளவு விண்வெளி நேரம் ஒளி உறிஞ்சும் பகுதியில் ஈர்ப்பிலிருந்து தப்பித்து செல்கிறது - என்கிறது ஸ்டீபன் ஹாக்கிங்கின் கோட்பாடு..!

செயற்கை கருப்பு துளை :

செயற்கை கருப்பு துளை :

இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியலாளரான ஜெஃப் ஸ்டெய்ன்ஹூர், ஹாக்கிங் கதிர்வீச்சு கோட்பாடை சோதிக்க ஒரு செயற்கை கருப்பு துளையை உருவாக்கி சோதித்து, முடிவுகளை அறிவித்துள்ளார்.

கோட்பாடு :

கோட்பாடு :

1974 வரையிலாக அதாவது ஹாக்கிங் தனது பிளாக் ஹோல் கோட்பாடு காகிதத்தை வெளியிடுவதற்கு முன்பு வரை இயற்பியலாளர்கள் பிளாக் ஹோலிடம் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது ஒளி உட்பட என்று நம்பினார்கள்.

துகள்கள் :

துகள்கள் :

ஆனால், ஹாக்கிங் கருப்பு ஓட்டைகளில் சில துகள்கள் பரவுவதாகவும் அதவாது துளைக்கு ஆற்றல் அளித்து அதே சமயம் அதனுள் நுழைந்து கொள்ளும் துகள்கள்.

விளக்கம் :

விளக்கம் :

அதன் மூலம் எப்போதுமே செல்ல கூடாத ஒரு இடமாக கருதப்படும் பிளாக் ஹோல்கள் சிறியதாக வளர ஆரம்பித்து காலப்போக்கில் இறுதியில் மறைந்துவிடுவது ஏன் என்ற விளக்கம் கிடைக்கப்பெற்றது.

கருதுகோள் :

கருதுகோள் :

விளக்கப்படும் மிகச்சிறிய அளவிலான கத்ரிவீச்சுகள் உண்மையில் இருப்பின் கூட அதை ஆராயும் வல்லமை கொண்ட தொழில்நுட்பம் இல்லை என்பதால் விஞ்ஞானிகள் போலியான கருப்பு துளை கருதுகோள்களை ஆராயத் தொடங்கினர்.

செயற்கை :

செயற்கை :

அதுபோன்ற ஒரு போலியான செயற்கையான ஆய்வக கருந்துளையை உருவாக்கி ஆய்வு செய்துள்ளார் இயற்பியலாளரான ஜெஃப் ஸ்டெய்ன்ஹூர்.

போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்சேட் :

போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்சேட் :

1981-ல் வெளியான போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்சேட் என அறியப்படும் ஒரு திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒலி, ஒளி இன்றி 2009-ல் ஸ்டெய்ன்ஹூரால் போலி கருந்துளை கட்டமைக்கப்பட்டது.

ரூபிடியம் அணுக்கள் :

ரூபிடியம் அணுக்கள் :

ஸீரோ டிகிரியை மீறிய ஆழமான -273 செல்சியஸ் என்ற தட்பவெப்பநிலை கொண்ட குழாய்க்குள் குளிர்ச்சியான ரூபிடியம் அணுக்கள் அடைக்கப்பட இந்த போலி கருந்துளை உருவாக்கம் பெறுகிறது.

ஏழு ஆண்டுகள் :

ஏழு ஆண்டுகள் :

கருந்துளையில் ஏற்படுவது போன்றே கதிர்வீச்சு மற்றும் கருப்பு துளை சுற்றளவு, அல்லது நிகழ்வு தொடு போன்ற நிலைமைகளை பூரணமாக பெற ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளார் இயற்பியலாளரான ஜெஃப் ஸ்டெய்ன்ஹூர்.

4,600 முறை :

4,600 முறை :

இந்த ஆய்வில் மொத்தம் 4,600 முறை பரிசோதனை நிகழ்த்தியபின்பு ஜெஃப் ஸ்டெய்ன்ஹூர் கண்டறிந்ததை பல தசாப்தங்களுக்கு முன்னரே ஹாக்கிங் கண்டறிந்துள்ளார்.

ஆய்வகத்தில் :

ஆய்வகத்தில் :

இது ஆய்வகத்தில் உருவாக்கம் பெற்ற கருப்பு ஓட்டைகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு, நிஜமான கருந்துளைகளில் மேற்கொள்ளப் படவில்லை.

அதிகபட்ச அளவீடு :

அதிகபட்ச அளவீடு :

ஆக இதன் மூலம் ஹாக்கிங் கோட்பாடு உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விடாது என்கிற போதும் அதிகபட்ச அளவீடுகளில் ஒன்றாக இது ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Artificial black hole ‘grown’ by Israeli physicist claims to prove Stephen Hawking’s key theory. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X