Home
Scitech

அண்டார்டிகா விஞ்ஞான ஆராய்ச்சியில் ஸ்டார்கேட் கண்டுபிடிப்பு!

அண்டார்டிகாவில் உள்ள ஸ்டார்கேட் அல்லது டைமென்ஸ்னல் போர்டல் பற்றி முதன்முதலாக ரஷ்ய ராணுவ அதிகாரியான யுஜீன் கவ்ரிகவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.

காலநிலையியல் தொடர்பாக ஒரு பொதுவான ஆய்வு திட்டத்திற்காக அண்டார்டிகாவில் இருந்த விஞ்ஞானிகள் குழு, ஒரு டைமென்ஸ்னல் போர்டலை திறக்கும் போது, ​​முன் எப்போதும் பார்த்திராத ஒரு நிகழ்வை கண்டனர்.

அண்டார்டிகா விஞ்ஞான ஆராய்ச்சியில் ஸ்டார்கேட் கண்டுபிடிப்பு!

பனிப்பொழிவு மற்றும் காலநிலை ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், மேலோட்டமாக இருந்த மேகங்களை சுற்றியிருந்த அதி சக்திவாய்ந்த காற்று நகர்த்திக்கொண்டிருந்த போதிலும், அசாதாரண சுழற்சியை அவர்களுக்கு மேலே கண்டனர். அடுத்து நடந்த நிகழ்வுகள் ஒரு அறிவியல் புனைவு திரைப்படம் (Science fiction movie) போல இருந்தது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

அண்டார்டிகாவில் உள்ள ஸ்டார்கேட் அல்லது டைமென்ஸ்னல் போர்டல் பற்றி முதன்முதலாக ரஷ்ய ராணுவ அதிகாரியான யுஜீன் கவ்ரிகவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.கவ்ரிகவ் அண்டார்டிக்காவில் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி விவரிக்கையில், பனிக்கட்டி உறைந்த மலைகள் மத்தியில் மர்மமான பிரமிடுகள், ஸ்டார்கேட்ஸ் அல்லது டைமென்ஸ்னல் போர்டல் மற்றும் கைவிடப்பட்ட சில இராணுவ உள்கட்டுமானங்களை கூட மறைக்க முடியும் என்று வாதிட்டுள்ளார்.

விசித்திரமான மற்றும் நம்பமுடியாத விஞ்ஞான நிகழ்வுகள்

விசித்திரமான மற்றும் நம்பமுடியாத விஞ்ஞான நிகழ்வுகள்

இந்த கண்கவர் மற்றும் மர்மமான கண்டத்தில், உலகின் 46 நாடுகளில் இருந்து வந்த 4,000 விஞ்ஞானிகள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நினைக்கமுடியாத ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள் என நினைவுகூர்கிறார்.

இந்த இடத்தில் எப்போதும் விசித்திரமான மற்றும் நம்பமுடியாத விஞ்ஞான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு இன்னும் விளக்கங்கள் இல்லை. ஆனால் இராணுவ முன்னாள் விஞ்ஞானிகள் மக்கள் காணாமல் போவது மற்றும் யுஎஃப்ஒக்கள், ஏலியன்கள் மற்றும் டைமென்ஸ்னல் போர்டல் திறப்பு ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண மூடுபனி

அசாதாரண மூடுபனி

இதுபோன்ற நம்பமுடியாத மர்மமான மற்றும் சாத்தியமற்ற நிகழ்வு 2018 ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஒரு பொதுவான க்ளைமேடாலஜி திட்டத்துடன் விஞ்ஞான ஆய்வுகள் நடத்தினர். அப்போது அறிவியல் புனைகதைகளில் வருவது போல, மேகங்களை சுற்றியுள்ள காற்று உயர் ஆற்றலுடன் மேகங்களை நகர்த்தியபோதிலும், ஒரு அசாதாரண சுழல் மிகவும் தாழ்வாக நிகழ்ந்தது. ஆரம்பத்தில் இது ஒரு துருவ புயல் என்று விஞ்ஞானிகள் நினைத்த நிலையில், அதன் நிலையான இயல்பு மற்றும் அதை சுற்றியிருந்த அசாதாரண மூடுபனி, ஆராய்ச்சியாளர்களை அந்த நிகழ்வு குறித்து விசாரிக்க வழிவகுத்தது.

வளிமண்டல பலூன்

வளிமண்டல பலூன்

வின்ச் இணைக்கப்பட்ட ஒரு வளிமண்டல பலூன்,வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் மற்றும் காற்று வேகம் போன்றவற்றை அளவிட பில்ட்-இன் ரேடியோ மற்றும் அளவீடுகளை பதிவு செய்ய ஒரு க்ரோனோமீட்டர் உடன் தயார் செய்யப்பட்டது. பின்னர் அந்த பலூன் சுழல் காற்றிற்குள் அனுப்பப்பட்டு, அளவீடுகளுக்கு தேவையான நேரத்திற்கு அங்கு இருக்க வைக்கப்பட்டது.சில நிமிடங்கள் கழித்து ஒரு குழப்பமான முடிவு கிடைத்தது. க்ரோனோமீட்டரில் ஜனவரி 27, 1965 என்ற தேதி குறிக்கப்பட்டிருந்தது மற்றும் கணக்கிடப்பட்ட அளவீடுகள் காற்றின் இயல்பான பண்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.

மெக்லீன்

மெக்லீன்

இந்த சோதனை பல முறை மீண்டும்மீண்டும் செய்யப்பட்டாலும் அதே முடிவுகளையே அளித்தது. இந்த சோதனைகளில் பங்குபெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான அமெரிக்கர் மேரியான் மெக்லீன் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இந்த முழு சம்பவமும் இராணுவ புலனாய்வு சேவை (சிஐஏ மற்றும் என்எஸ்ஏ) மற்றும் வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

பண்டைய நாகரிகத்தின் தடயங்கள்

பண்டைய நாகரிகத்தின் தடயங்கள்

சிலர் உறைந்த கண்டத்தில் எங்காவது, மற்ற பரிமாணங்களுக்கு பயணிக்கும் ஸ்டார்கேட் அல்லது போர்டலை மறைக்க முடியும் என்கின்றனர். மற்றொரு கண்கவர் கோட்பாடு, பனிபரப்பின் தடித்த அடுக்கின் கீழ் நீண்ட காலத்திற்கு முன்பு மறைந்த ஒரு பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் மறைக்க முடியும் மற்றும் சில வேற்று கிரக பொருட்கள் கூட நிலத்தடியில் இருக்கலாம் என்கிறது

Best Mobiles in India

English summary
antarctica-scientific-expedition-discovers-a-dimensional-portal-sent-a-probe-inside-the-stargate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X