அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

92 வயதான தொகுப்பாளர் இதை விவரிக்கையில் "ஏலியன் போன்ற உயிரினங்கள் திகைப்பூட்டும் வெளிச்சத்தின் உருவாக்கின.

|

பூமியின் தெற்கு எல்லையும், ஐந்தாவது பெரிய கண்டமுமான அண்டார்டிக்காவில் வெப்பநிலை -90செல்சியஸ் அளவிற்கு குறைகிறது. ஏறக்குறைய 1,000 முதல் 5,000 விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் தங்கியிருந்து அவர்களது சொந்த சோதனைகள் நடத்திவருகின்றனர். இருப்பினும் டேவிட் அட்டன்பராக்ஸ்ன் பிபிசி ஆவணப்படமான "ப்ளூ பிளானட் 2" -ன் படப்பிடிப்பின் போது, ​​அவர்கள் முன்பு எப்போதுப் செய்திராத ஒன்றை செய்ய முடிந்தது.

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள்.!

டிரிடான் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பில் இருந்து சுமார் 1,000 மீட்டர் ஆழத்தில் உள்ள "மிட்நைட் ஜோன்" என்று அறியப்படும் பகுதியை ஆராய முடிந்தது.

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

வினோதமான ஒன்று நடக்கும் முன்பு வரை இருள்சூழ்ந்த ஆழமான பகுதியில் அவர்கள் பயணிப்பதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

 சூரியனின் கதிர்களின் தடையமே இல்லை

சூரியனின் கதிர்களின் தடையமே இல்லை

சர் டேவிட் 2017ல் இதுதொடர்பாக கருத்துதெரிவித்தபோது "நாங்கள் கீழே ஆழத்தில் இருள் நிறைந்த உலகான மிட்நைட் ஜோனுக்கு சென்றோம். ஒரு மைல் தூரத்தில் மூன்றில் இரு பங்கு தூரத்திற்கு சூரியனின் கதிர்களின் தடையமே இல்லை. "உலகம் முழுவதும் உள்ள வாழ்விடங்கள் அனைத்தையும் சேர்த்தால் இருக்கும் இடத்தை விட மிகப்பெரிய கருப்பு வெற்றிடம் அங்கு ஏற்பட்டது. அங்கு உயிரினங்கள் இருக்கிறது. ஆனால் அது நமக்குத் தெரியாது" என்கிறார்.

சமிக்ஞைகள்

சமிக்ஞைகள்

திடீரென கடல் பிரகாசமான நியான் ஒளியால் நிரப்பப்பட்டது போது, அக்குழுவும் அட்டன்போரோவும் திடுக்கிட்டனர். 92 வயதான தொகுப்பாளர் இதை விவரிக்கையில் "ஏலியன் போன்ற உயிரினங்கள் திகைப்பூட்டும் வெளிச்சத்தின் உருவாக்கின. கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் தனது ஒத்த விலங்குகளை ஈர்க்கவும், எதிரிகளை பயமுறுத்தவும் இப்படி செய்யும். ஆனால் இந்த சமிக்ஞைகள் தொலைதொடர்பின் மிகவும் பொதுவான வடிவமாக பரவலாக உள்ளது. நாம் இன்னும் அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளவேண்டும்." என்கிறார்.

"பார்ரோலீ"

மேற்பரப்புக்கு கீழே உள்ள தங்களின் ஆராய்ச்சியில் இந்த குழு 400மீட்டர் ஆழத்தில் டிவிலைட் ஜோன் என்ற பகுதி உள்பட பல வினோதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது. அந்த வீடியோ காட்சிகளில் "பார்ரோலீ" என்று அழைக்கப்படும் மீனைப் பிடித்த தருணங்களை காட்டியுள்ளனர். சர் டேவிட் அதே தொடரில் கூறியதாவது "பார்ரோலீ என அழைக்கப்படும் இந்த மீன் வெளிப்படையான தலையை கொண்ட மீன் வகை.

ட்விலைட் மண்டலம்

ட்விலைட் மண்டலம்

அது ஜெல்லி நிரப்பப்பட்டிருப்பதால், அதன் மண்டை ஓடு மூலம் பார்க்க முடியும். ட்விலைட் மண்டலம் தான் கடலில் உள்ள 90% விசித்திரமான மீன்களுக்கு அடைக்கலம் வழங்குகிறது என்று நாங்கள் அறிவோம்." என்கிறார்.

Best Mobiles in India

English summary
Antarctica MYSTERY: Researchers discovered 'ALIEN-like' creatures 1,000m BELOW surface: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X