நாசா தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்.!

நாசா தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனை ஜெர்ரி காப் 88 வயதில் காலமானார். நாசா விண்வெளி மையம் தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனையாவார். ஆனால் இவருக்கு கடைசி வரை ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை எ

|

நாசா தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனை ஜெர்ரி காப் 88 வயதில் காலமானார். நாசா விண்வெளி மையம் தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனையாவார்.

நாசா தேர்வு செய்த முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்.!

ஆனால் இவருக்கு கடைசி வரை ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 முதல் விண்வெளி வீராங்கனை:

முதல் விண்வெளி வீராங்கனை:

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பயிற்சி பெற்றவர் ஜெர்ரி காப். இவர் 19621ல் அமெரிக்கா முதல் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

வாய்ப்பு வழங்கப்படவில்லை:

வாய்ப்பு வழங்கப்படவில்லை:

ஆனால் அவருக்கு கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. போர் விமானங்களை கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராக பணியாற்றினார் ஜெர்ரி காப்.

விமானியாக செயல்பட்டார்:

விமானியாக செயல்பட்டார்:

தொலை தூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகளை கொண்டு சேர்க்கும் விமானியாக நீண்ட காலம் பணியாற்றினார்.

ஆண்-பெண் பாகுபாடு

ஆண்-பெண் பாகுபாடு

ஆண்-பெண் பாகுபாடு காரணமாக தன்னால் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை பலமுறை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

உடல் நலக்குறைவால் காலமானார்:

உடல் நலக்குறைவால் காலமானார்:

புளோரிடாவில் வசித்து வந்த ஜெர்ரி காப் உடல்நலக்குறைவால் தனது 88வது வயதில் காலமானார்.

Best Mobiles in India

English summary
americas 1st female astronaut jerrie cobb passes away : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X