Just In
- 2 hrs ago
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
- 2 hrs ago
அறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்!
- 2 hrs ago
டிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..
- 3 hrs ago
சூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா?
Don't Miss
- Movies
கபீர் லால் முதன் முறை இயக்கும் அகோச்சரா...பார்வையற்ற பெண்ணாக இஷா!
- News
தமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Automobiles
டூர் போகும்போது நிறைய லக்கேஜை எடுத்து செல்லலாம்... அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட டாப் 5 ஹேட்ச்பேக் கார்கள்...
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Lifestyle
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விண்வெளியில் இருந்து ஓட்டு போட தயாராகும் கேட் ரூபின்ஸ்.! எப்படி தெரியுமா?
வரும் 2024-ம் ஆண்டிற்குள் சந்திர மேற்பரப்பிற்கு ஓர் ஆண் மற்றும் முதல் பெண்ணையும் அனுப்பத் திட்டமிட்டுள்ள தன்னுடைய ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்திற்கான அவுட்லைனை கடந்த வியாழக்கிழமை நாசா வெளியிட்டது.

நாசா அமைப்பு கடைசியாக 1972-ம் ஆண்டு அப்பல்லோ சந்திர மிஷனிற்காக மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பியது. மேலும் நாசாவின்
புதிய எஸ்எல்எஸ் ராக்கெட், ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து கால் மில்லியன் மைல் தொலைவில் உள்ள
சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பும். விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றியுள்ள சிறிய விண்கலமான ஓரியன் நுழைவாயிலை அடைந்தவுடன், அவர்கள் சந்திரனைச் சுற்றி வாழவும் வேலை செய்யவும் முடியும். மேலும் விண்கலத்திலிருந்து, சந்திரனின் மேற்பரப்புக்குப்
பயணங்களையும் மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில் விண்வெளி வீராங்கனையான கேட் ரூபின்ஸ் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா?- புகார் அளிப்பது எப்படி?

கேட் ரூபின்ஸ் நாசா விண்வெளி வீராங்கனை ஆவார், இவர் வரும் அக்டோபர் மாதத்தின் இடைப்பட்ட நாட்களில் விண்வெளிக்கு செல்வதற்காக, தற்சமயம் ரஷ்யாவின் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார்.

அதாவது வரும் அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் கேட் ரூபின்ஸ் ஆறு மாதங்கள் அங்கு தங்கிஆய்வு நடத்த இருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் விண்வெளியில் இருந்து வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார் கேட் ரூபின்ஸ்.

குறிப்பாக விண்ணில் இருந்தாலும் தன்னால் வாக்களிக்க முடியும் என்பதால், மண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்
என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரூபின்ஸ், ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

பெரும்பாலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஹூஸ்டனில் வசிப்பதால், பாதுகாப்பான மனின்ணு வாக்குச்சீட்டை விண்வெளியிலிருந்து பயன்படுத்தி வாக்களிக்க டெக்ஸாஸ் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் மிஷன் கன்ட்ரோல், வாக்குச்சீட்டை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வாக்குச்சீட்டை மீண்டும் கவுண்டி அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது தான் இதன் நடைமுறை என்று கூறப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190