Home
Scitech

ஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28நிமி. அழித்த ஜெர்மனி.!

அமெரிக்காவின் சான் டியாகோ சன்க் என்னும் யுரோனியம் போர் கப்பலை கடந்த 1918ல் ஜூலை 18ல் ஜெர்மனியில் யு-படகு தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா போர் கப்பலில் இருந்த 1,177 பேரில் இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்

அமெரிக்காவின் சான் டியாகோ சன்க் என்னும் யுரோனியம் போர் கப்பலை கடந்த 1918ல் ஜூலை 18ல் ஜெர்மனி யு-படகு தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா போர் கப்பலில் இருந்த 1,177 பேரில் இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை  28நிமி. அழித்த ஜெர்மனி.!

இது நடந்தது முதல் உலகப் போராக இருந்தாலும், தற்போது, நியூயார்க் கடற்கரை பகுதியில், 110 அடி ஆழத்தில் தலைகீழாக கிடக்கின்றது அமெரிக்க போர் கப்பல்.

3டி படங்கள் மூலம் கப்பல் மூழ்கியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எவ்வாறு யு- படகு மூலம் தாக்குதல் நடத்தியிருக்கும் என்று அமெரிக்காவே இன்று மர்மம் புரியாமல் விழிக்கின்றது.

முதல் உலகப் போர்:

முதல் உலகப் போர்:

முதல் உலகப் போரில் அமெரிக்காவின் யுரோனியம் உடைய போர் கப்பலை, ஜெர்மன் உடைய யு- படகு அழித்தது.

அமெரிக்காவின் போர் கப்பலில் 1,117 பேர் இருந்துள்ளனர். இதில் 6 பேர் இறந்தனர்.

110 அடி ஆழத்தில் கிடக்கின்றது:

500 அடி நீளமுள்ள அமெரிக்காவின் போர் கப்பல் இன்று நியூயார்க் கடற்கரை பகுதியில், 110 அடி ஆழத்தில் தலைகீழாக புதைந்து கிடக்கின்றது.

ஜெர்மன் நீர்மூழ்க்கி கப்பல் எவ்வாறு அழித்தது என்று இன்று வரை வரலாற்றில் மர்மம் நீடிக்கின்றது.

வரலாற்றில் நீடிக்கும் மர்மம்:

வரலாற்றில் நீடிக்கும் மர்மம்:

3டி படங்கள் மூலம் புதைந்து கிடந்த அமெரிக்கா போர் கப்பலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஜெர்மன் கப்பல் யு-156 எவ்வாறு தாக்குதல் நடத்தியிருக்கின்றது என்று இன்று வரை மர்ம மாக நீடிக்கின்றது.

நிபுணர் அறிக்கை:

நிபுணர் அறிக்கை:

இதுகுறித்து தகவலை வாஷிங்டன்னில் நடந்த ஆராய்ச்சி உச்சிமாநாட்டில், அமெரிக்கா தொல் பொருள் ஆய்வக தொல்லியல் நிபுணர் டாக்டர் அலெக்சிஸ் காட்சாம்பிஸ் அறிக்கையை சமர்ப்பித்தார்.

கப்பல் அழிக்கப்பட்டது:

கப்பல் அழிக்கப்பட்டது:

ஜெர்மன் யு-படகால், அமெரிக்காவின் போர் கப்பல் குண்டு வெடித்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 இடங்களில் குண்டு தாக்கப்பட்டுள்ளது. இதை யாரும் நேரில் பார்த்தாக தெரிவிக்கவில்லை.

டி1, டி2 என்னும் டர்பேபேடா டியூப் மைன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட 2 நிமிடத்தில் அமெரிக்க போர் கப்பல் கடல் நீர் உட்புகுந்து மூழ்கி துவங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அழுகிய சடலங்கள்:

அழுகிய சடலங்கள்:

ஐரோப்பிய பயணத்தின் போது, ராணுவத்தின் துணை பாதுகாப்புக்காக இதை பயன்படுத்தப்பட்டுள்ளது.

3டி மாடலிங் தொழில் நுட்பம் மூலம் அமெரிக்க போர் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேற்போர் மையம் கார்டெராக் பிரிவின் கென் நாஷ்சன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கியிருந்த கப்பலை கண்டுபிடிப்பது என்பது பெரும் சிரமமாக இருந்துள்ளது. மேலும், அந்த கப்பலில் அழுகிய சடலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

யுஎஸ்எஸ் சான்டியாகோ கப்பல்:

யுஎஸ்எஸ் சான்டியாகோ கப்பல்:

யுஎஸ்எஸ் சான்டியாகோ கப்பல் 1904ல் 500 அடி நீளத்தில் கட்டமைக்கப்பட்டது. இது முதலில் யுஎஸ்எஸ் கலியோர்கியா (எஸ்சிஆர்-6) என்று அழைக்கப்பட்டது.

 கப்பலுக்கு பெயர் மாற்றம்:

கப்பலுக்கு பெயர் மாற்றம்:

1914ம் ஆண்டில் முதலாம் உலக போருக்காக சான் டியாகோ பெயர் மாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டது. இதில் கடற்படை வீரர்களை அழைத்து கொண்டு சென்று வந்துள்ளது.

கப்பல் 1918ல் மூழ்கடிக்கப்பட்டது:

1918 ஜூலை 18ல் நியூயார்க் கடற்கரையில் ஜெர்மன் யு படகால் தாக்கப்பட்டது மூழ்கடிக்கப்பட்டது. சான் டியாகோ போர் கப்பல் வெறும் 28 நிமிடங்களில் முழ்கியது.

வட அட்லாண்டிக் பகுதியில் வென்றது:

வட அட்லாண்டிக் பகுதியில் வென்றது:

முதல் உலகப் போரின் போது, வட அட்லாண்டிக் கடல் பகுதியில், அமெரிக்க போர் கப்பல் மூழ்கும் முன் ஒன்றை வென்றது. ஆனால் முதல் உலகப் போர் முடிவதற்கு முன்பே இந்த கப்பல் மூழ்கி விட்டது.

நீடிக்கும் மர்மம்:

நீடிக்கும் மர்மம்:

அவ்வாறு ஜெர்மன் யு-படகு அமெரிக்காவின் கப்பலை அழித்துள்ளது என்று மர்மம் நீடிக்கின்றது. அமெரிக்காவே தற்போது, இன்று வரை தாக்குதல் விவரம் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
American armoured warship destroyed German U boats sea mine : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X