நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.!

|

நிலவில் பல்வேறு உலோகங்களும், பொக்க்ஷிங்களும் இருக்கின்றன. இது அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தெரித்துள்ளது. இருந்தாலும் இந்த விஷயத்தில் அந்த உலோங்களை அபகரிக்க அமெரிக்கா பிளான் போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

சந்திராயன்-1 திட்டம்

நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்று உலகிற்கு முதன் முதலில் கண்டுபிடித்து கூறியது இந்தியா. அதாவது இஸ்ரோவின் சந்திராயன் திட்டம் மூலம் இது தெரியவந்தது. இதை நாசாவும் உறுதி செய்தது. சந்திராயன்-1 செயற்கைகோள் அனுப்பிய தகவல் உண்மை என்றும் அங்கு நீர்மகட்டியாக தண்ணீர் இருப்பதையும் படங்கள் தெளிவாக காட்டியது.

சந்திராயன்-2 திட்டம்

சந்திராயன்-2 திட்டம்

சந்திராயன்-2 திட்டம் கிட்டதட்ட 95% வெற்றி. ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, நிலவில் இருந்து 2.1 கி.மீ முன் திடீரென இஸ்ரோவுடன் சிக்னல் கட்டாகி வேகமாக தரைறிங்கியது. லேண்டரை இதை சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்டுபிடித்து கூறியது. அசைவற்ற நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம் காட்டி வருகின்றது.

ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

நாசாவின் அதீத அக்கரை

நாசாவின் அதீத அக்கரை

சந்திராயன்-2 விக்ரம் லேண்டரை உயிர்பிக்க நாசா அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள மையத்தில் இருந்தும், அதிர்வெண்ணை செலுத்தியிருக்கின்றது. இதில், இருந்து சந்திரனில் இருந்து பிரபதிப்பாக சில சிக்னல் மட்டும் வந்துள்ளது. நாசா ஏன் இந்த விஷயத்தில் அக்கரை காட்ட வேண்டும் என்று சந்தேகம் வந்தால் புரியும்.

தமிழர்களின் பழ மொழி

தமிழர்களின் பழ மொழி

எலி தான் எள்ளுக்கு காயுது எலி புழுக்கை ஏன் காய வேண்டும் என்று அனைவருக்கும் ஞாபகம் வரலாம். இந்த பழ மொழி நன்றாக ஒத்துப்போகின்றது சந்திராயன்-2 விஷயத்தில். நிலவில் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முயன்று வருகின்றது. இதற்காக நாசா இஸ்ரோவின் திட்டத்தை பயன்படுத்தி காய் நகர்த்துகின்றது. உதவி செய்து தகவல்களையும் அபேஸ் செய்யவும் முயற்சிக்கின்றது.

 நிலவில் அப்படி என்ன இருக்கின்றது

நிலவில் அப்படி என்ன இருக்கின்றது

நிலவிலுள்ள எரிமைலை பாறைகளில் உள்ள கந்தம் (sulphur), நிலவு உட்புறத்தில் இரும்பு சல்பைடுகள் (iron sulphide) உள்ளிட்டவை நிலவின் விலைமதிப்பற்ற உலோகங்கள் எரிமலை வாலா குழம்பு உருவான போது உருவாகியிருக்காலம் என்று ஆய்வாளர் ப்ரென்னான் கூறுகிறார். பல்வேறு தனிமங்களும் உலோகங்களும் நிறைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!

நிலவின் தென் துருவம் சரியான இடம்

நிலவின் தென் துருவம் சரியான இடம்

நிலவின் ஏராளமான பொக்க்ஷிங்கள் இருப்பதால், சந்திராயன்-2 திட்டம் நிலவின் தென் துருவத்தை தரையிறங்க தேர்வு செய்திருந்துது சரியானதாகவும் இருக்கின்றது. நாசாவும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி மண் மாதிரிகளையும் பாறை துகள்களையும் சேரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

எப்படி உலோகங்கள் வந்திருக்கும்

நிலவு உருவான உடனே அது விண்வெளியில் எந்த விதமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும். இதனால் சைடரோபைல் தாதுக்கள் சூரிய மண்டலத்தின் எச்சங்களில் இருந்து வந்திருக்கும். இதனால் பல்வேறு தாதுக்கள், உலோகங்களும் அங்கு பொதிந்து கிடக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பி வருகின்றனர்.

நாசா ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்? இஸ்ரோ குஷி.!

ஆய்வு என்ன சொல்கிறது

இதற்காக மனிதர்களை நிலவின் தென் துருவத்திற்கும் அனுப்பி, அங்குள்ள பாறைகள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்து, அதில் உள்ள உலோகங்கள், தனிமங்கள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது நாசா.

நாசாவுக்கு தெரியும்

நாசாவுக்கு தெரியும்

இதுபோன்ற நிலவில் ஏராளமான விஷயங்கள் இருப்பது குறித்து நாசாவுக்கு தெரியும். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உலோகங்கள் நிறைய இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் கூட இந்த விஷயத்தில் இந்தியா நுழையும் என்று நாசா நினைக்க வில்லை. சந்திராயன்-2க்கு உதவி செய்வது, தகவல்களையும் பெற்றுக் கொள்ளவும் நாசா முந்தியடித்துள்ளது.

Google எச்சரிக்கை: இந்த 10 விஷயத்தை கூகுளில் சர்ச் செஞ்சுடாதீங்க! அப்புறம் சிக்கல் தான்!

தென் துவருத்திற்கு மனிதர்கள்

தென் துவருத்திற்கு மனிதர்கள்

பிறகு உலோகங்களை பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பி அங்குள்ள மண் மாதிரி, பாறை துகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக தென் துருவத்தை தேர்வு செய்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
America Plans to Abase Metals in the Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X