ஏரியா 51ல் நடமாடிய ஏலியன்கள்: வைரல் வீடியோ: கசிந்த அமெரிக்கா ரகசியம்.!

|

அமெரிக்கா இன்று வரை ரகசியம் காக்கும் இடம் என்றால் அது ஏரியா 51 தான்.

அங்கு வேற்றுகிரகவாசிகள், விண்கலன் சோதனை என்று பல்வேறு சர்ச்சைகள் ஒளிந்துள்ளன.

ஏரியா 51ல் நடமாடிய ஏலியன்கள்: வைரல் வீடியோ: கசிந்த அமெரிக்கா ரகசியம்.!

ஆனால் தற்போது அங்கு வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேற்றுகிரக வாசிகள்:

வேற்றுகிரக வாசிகள்:

அமெரிக்காவின் ரகசிய ஆயுதம் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள், விண்லன் சோதனை தளத்தில் வேற்றுகிரக வாசிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

ரகசிய வீடியோ:

இது தொடர்பான ரகசியமான வீடியோ ஒன்று கசிந்துள்ளது. ஆனால் இதில் வரும் விண்கலனும், வேற்றுக்கிரகவாசிகளும் அமெரிக்கா ராணுவமே ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏரியா 51 எனக் கூறப்படும் இந்த ராணுவத்தளம் மேற்கு அமெரிக்காவின் நெவேடாவின் தெற்கு பகுதியில் இருக்கின்றது.

(லஸ் வேகாஸின் கீழ் பகுதியில் வடக்கில் இருக்கின்றது)

ரகசிய ராணுவ தளம்:

ரகசிய ராணுவ தளம்:

நெவேடாவின் மத்தியிலும் குரூப் ஏரையின் தென் கரைப்பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய ரகசிய ராணுவ விமான தளமாகும்.

 பரிசோதனை:

பரிசோதனை:

இந்த ராணுவதளத்தின் முக்கிய பயன்பாடானது பரிசோதனை ரீதியிலான விமானங்களும், ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதேயாகும்.

அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது:

அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது:

இந்த ரகசிய இடம் குறித்து அமெரிக்கா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இந்த இடத்தை சுற்றியுள்ள மிகுந்த ரகசியத்தின் காரணமாக இத்தளம் சதிகார கோட்பாடுகளை பேசுவோரால் அடிக்கடி குறிப்பிடப்படும் விஷயமாகவும் அடையாளம் தெரியாத மர்த (பறக்கும் தட்டு ) பொருட்களை பற்றி ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

200 சதவீதம் உண்மை:

200 சதவீதம் உண்மை:

ஏரியா 51 பணியாளார்களால் ஒரு வீடியோ அதில் ஏலியன்கள் இருப்பது போன்று தெரிகின்றது. இதில் 200 சதவீதம் உண்மை எனக் கூறப்படுகின்றது.

ஏலியன் தொழில்நுட்பம் ஆய்வு:

ஏலியன் தொழில்நுட்பம் ஆய்வு:

மேலும், இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் கண்டுபிடித்து வென்சிலாஸ் மைன் பகுதியில் ஏலியன் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருதுவதாக சதி கோட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
aliens area 51 america vairal vedio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X