செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்?

|

விண்வெளி மற்றும் வேற்றுகிரகங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நாசா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களுடைய ரோவர்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.

செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்: நாசாவின் தகவல்?

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில், இருக்கும் ஏலியன் தனது கையில் ஆயுதம் வைப்பதிருப்பது போன்ற போட்டவை நாசா வெளியிட்டிருந்தது.
ஏலியன் கையில், இருப்பது அணு ஆயுதமா என்று ஆராய்ச்சியாளர்கள் கருதி வருகின்றனர்.

ஏலியன் தகவல்கள்:

ஏலியன் தகவல்கள்:

ஏலியன்கள் குறித்த பல்வேறு தகவல்களும் பூமிக்கு வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்கும் அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்வதாக பல்வேறு தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஏலியன்கள் தங்களுக்கென்று பிரத்யேக வாகனம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழர்கள் மீது தாக்குதல்:

தமிழர்கள் மீது தாக்குதல்:

ஏலியன்கள் பிரத்யேக வாகனத்தினால் பூமிக்கு அடிக்கடி வந்து செல்லதாக கூறப்படுகின்றது. இலங்கையில் ஏலியன்கள் தமிழர்கள், சிங்களர்கள் மீதும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஷ்யா-அமெரிக்கா ஆராய்ச்சி:

ரஷ்யா-அமெரிக்கா ஆராய்ச்சி:

ஏரியா 51ல் ஏலியன்கள் குறித்த ரகசியமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது அமெரிக்கா . இதுகுறித்து எந்த தகவலும் இதுவரை யாருக்கும் பகிர்ந்து கிடையாது. அந்த இடம் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் இருக்கின்றது.

சனி கிரக நிலவில் ஏலியன்கள்: சனி

சனி கிரக நிலவில் ஏலியன்கள்: சனி

கிரகத்தில் ஏராளமான நிலவுகள் காணப்படுகின்றன. அங்கு ஏலியன் வசிக்க ஏற்ற கால நிலையும் நிலவுவதாக வேற்றுகிரக வாசி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அங்கு ஏலியன்கள் உறுதியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ரூ.20,999க்கு கிடைக்கும் 45இன் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.!ரூ.20,999க்கு கிடைக்கும் 45இன் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.!

 ஏலியன்கள் கோயில்:

ஏலியன்கள் கோயில்:

நாசாவுக்கு செயற்கைகோள்கள் அனுப்பி புகைப்படத்தின் மூலம் ஏலியன்கள் கோயில் எனப்படும் பிராமிடுகளின் வடிவம் போல் இருந்தது. இதையும் நாசா புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன் கோயில்களின்றும் அழைத்தனர். இது மிகவும் பழமையானதாகவும், தற்போது சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!

ஆயுதம் வைத்திருக்கும் ஏலியன்:

ஆயுதம் வைத்திருக்கும் ஏலியன்:

செவ்வாய் கிரகத்தில் ஏலியன் தனது கையில், ஆயும் வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இது தற்போதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தை கண்காணிப்பதாகவும் கூறி வருகின்றனர்.

அணு ஆயுதங்கள்:

அணு ஆயுதங்கள்:

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கண்காணிக்கவும் பல்வேறு இடங்களிலும் அணு ஆயுத குவியல்களையும் அமைத்துள்ளனர். இதற்காக ஏலியன் தளத்தையும் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அமைத்து இருக்கலாம் என்று வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருத்துகின்றனர்.

நாசா கருத்து என்ன?

நாசா கருத்து என்ன?

செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இதுபோன்ற ஏலியன்கள் குறித்து நாசா இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. மேலும், செவ்வாய் கிரகத்தின் ரோவர் ஆராய்ச்சி செய்யும் போது, இதுபோன்ற பாறை படிவங்கள் கிடைத்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!

மற்றொரு தரப்பினர் கருத்து:

மற்றொரு தரப்பினர் கருத்து:

ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தில் இல்லை. அங்கு இருப்பது ஏலியன்கள் போல் பாறை படிங்கள், ஏலியன்கள் கையில் இருப்பதும் அணு ஆயுதங்கள் கிடையாது. அவை இயற்கையாக உருவானதாது தான் என்றும் அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

6 முறை ஏலியன்கள் தாக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.!6 முறை ஏலியன்கள் தாக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.!

மறுக்கும் ஏலியன் ஆராய்ச்சியாளர்:

மறுக்கும் ஏலியன் ஆராய்ச்சியாளர்:

மற்ற கிரகங்களில் ஏலியன்கள் வசிப்பதும் உண்மை. ஆனால் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களை விடவும் தொழில்நுட்பத்திலும் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Alien hand nuclear weapon on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X