மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?

இன்று ஏஐ ( செயற்கை நுண்ணறிவு நுட்பம்) கொண்ட ரோபோட்கள் இன்று அனைத்து துறைகளிலும் பெருகி வருகின்றது. மேலும் மனிதனின் செயல்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு உதவும் வகையில், இந்த ஏஐ போபோட்கள் வடிவமைக்கப்

|

இன்று ஏஐ ( செயற்கை நுண்ணறிவு நுட்பம்) கொண்ட ரோபோட்கள் இன்று அனைத்து துறைகளிலும் பெருகி வருகின்றது. மேலும் மனிதனின் செயல்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு உதவும் வகையில், இந்த ஏஐ போபோட்கள் வடிவமைக்கப்பட்டுகின்றன.

மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்:  ஏன் தெரியுமா?

இந்த ஏஐ ரோபோட்களால் வேலையை எளிதாகவும் செய்ய முடியும். நமது தேவைகளை புரிந்து கொண்டு அவைகள் நமக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவோடு வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால் நாம் அவைகளை தாக்கினாலும், மனிதர்களை பெரும்பாலும் திரும்பி தாக்காமல் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகின்றன.
ரோபோட்களுக்கு நாம் தாக்கும் வகையில் உத்தரவும், அதற்கு ஏற்ற நுண்ணறிவு திறனும் அளித்தாலும் என்னவாகும் என்பதே இந்த வீடியோ காட்சியே பதில் கூறி விடுகின்றது.

இந்த ரோபோட்கள் தாக்கின என்று உங்களுக்கு கடையில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்தால் தெரிந்து விடும்.

ரோபோட்கள்:

ரோபோட்கள்:

ஏஐ ரோபோட்கள் இருப்பதால் வெளிநாடுகளிலும் இருந்தாலும் கூட அதிநவீன இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி நாம் டெலிகோன் கோப்பீஸ் முறைப்படி எளிதாக மருத்துவர்கள் வீடியோ காணெளியை பார்த்துக் கொண்டும் ஆப்ரேஷன் செய்ய முடியும்.

மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வர முடியாமல் போனாலும், உடனடியாக டெலிரோபோட்டிக்ஸ் உதவியுடன் நாம் அறுவை சிகிச்சையும் சாத்தியமாகும்.

கடந்த சில மாதங்களுக்க முன் இந்த சம்பவம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றிகரமாகவும் ஆப்ரேசன் செய்துள்ளது டெலி ரோபோட்.

ஹோட்டல்களில்  ரோபோட்கள்  வலம் :

ஹோட்டல்களில் ரோபோட்கள் வலம் :

தற்போது ஹோட்டல்களிலும் இந்த ரோபோட்கள் உணவு பரிமாறவும், ஆடர் எடுக்கவும் ரோபோட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்களின் பற்றாக்குறையை போக்க இந்த நடவடிக்கையில் ஹோட்டல் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றொல் அன்போடும், அரவணைப்போடும் இன் முகத்தோடு ஆண்-பெண் வடிவில் உள்ள ஏஐ ரோபோட்கள் ஹோட்டல்களுக்கு வருவோர்களை வரவேற்கின்றன. பிறகு அவர்களிடம் செல்லும் ரோபோட்கள் தற்போது, மனிதனை விட மிகவும் பவ்வியமாக உணவு ஆடர் பெறுகின்றன. பிறகு அவைகள் பிறகு நிதானமாகவும் வேமாகவும் மனிதர்களுக்கு சப்ளை செய்கின்றன.


தற்போது தமிழகத்தில் கோவை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல ஹோட்டல்களில் சுமார் 6 முதல் 8 வரையிலா ரோபோட்கள் இடம் பெற்றுள்ளன.

 விமானத்தை இழுத்து செல்லும் ரோபோட்:

விமானத்தை இழுத்து செல்லும் ரோபோட்:

இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் சார்பில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய அவர்கள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது. இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.

வெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டவர இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.

ட்ரூகாலரில் இலவசமாக கால் செய்து கொள்ளும் வசதி அறிமுகம்.!ட்ரூகாலரில் இலவசமாக கால் செய்து கொள்ளும் வசதி அறிமுகம்.!

குறுகிய பாதையில் நடக்கும் ரோபோட்கள்:

கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட வளைந்த குறுகிய பாதையில் சமநிலையில் மனித உருவம் கொண்ட ரோபோ நடப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கின்றது. புளோரிடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மனித உருவம் கொண்ட ரோபோ கட்டைகளை கொண்டு அமைக்க்பபட்ட குறுகிய பாதையில் சமநிலையில் நடக்கின்றது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

3 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் 75 கிலோ எடைக் கொண்ட அந்த ரோபோ கயிற்றின் மீது மனிதர்கள் நடப்பது போல கையை அகற்றி நீட்டி, எந்திர உடலை சமநிலைப்படுத்தி நடக்கின்றது.

20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.!20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.!

சோதனைகளை தாங்கிய ரோபோட்:

சோதனைகளை தாங்கிய ரோபோட்:

இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ரோபோட்டை பல்வேறு சோதனைகள் செய்கின்றன. மேலும், பாக்ஸ்கை வீசியும், துப்பாக்கியால் சுட்டும், கட்டையால் தாக்கியும் பல்வேறு முறையாக கடும் சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றது ஏஐ போட்.

இந்த ஜீனியர் இன்ஜினியர்ஸ் வெளியிட்டுள்ள எப்பி பக்கத்தில், பல்வேறு இட்டகட்டான சூழ்நிலையிலும் அதன் வேலையை திறம்பட செய்கின்றது. இருந்த போதிலும், தான் எடுத்த வேலையில் சற்று தறுமாறிலும் உடனடியாக சூதாரித்துக் கொண்டு கட்சிதாக செய்து முடித்து விடுகின்றது.

டிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.!டிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.!

மனிதனை தாக்கியது:

பிறகு மீண்டும் பாக்ஸ்சை மனிதர்கள் வீசி சோதனை செய்கின்றன. அதனிடம் வம்பு இழுத்து,விட்டு, ரோபோட்டின் மண்டையில் ஓங்கி அடிக்கின்றனர். அப்போது, சற்றும் நேரத்தில் அந்த மனிதனின் மர்ம உறுப்பை உடனடியாக தாக்கி விடுகின்றது. மேலும் ரோபோட்டின் பின்னே இருந்தவரையும் தனது காலால் அடிக்கின்றது.

பிறகு, அவர்கள் துப்பாக்கி முனையில் வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றது. இதுபோன்ற ரோபோக்கள் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தாலும், அவைகளை வைத்து ஓனர்களை மட்டும் தாக்காமல் புரோகிராம் செய்த பிறகு, நம்மை தாக்க வரும் எதிரிகளையும் இதன் மூலம் அட்டாக் செய்ய முடியும் என்பது சிறப்பாகவும் தெரிகின்றது.

எதிர்காலத்தில் ராணுவத்திலும், வீட்டிற்கு பாதுகாப்பனாவும் இந்த ஏஐ ரோபோட்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
ai robot kicked scientist while testing programm do you know why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X