பைலட் லைசன்ஸ் தேவையில்லை; யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்: அசத்தும் வோக்ஸ்வாகன்.!

கடந்த ஆண்டு ஜெனீவா கார் கண்காட்சியில், வோல்க்ஸ்வேகனின் கார் டிசைனர் ஆனது இடால்டிசின் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரண்டு-சீட் கொண்ட பறக்கும் கார் ஒன்றை காட்சிப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

|

வோக்ஸ்வாகன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான போர்ஸ், நகர்ப்புற ஏர் டாக்ஸிகள் மற்றும் ரைட்-ஷேரிங் போன்ற சேவைகளுடன் "சாத்தியமான சந்தையில் போட்டி"யை உண்டாக்கும் முனைப்பின்கீழ், எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்தை தொடர்ந்து ஒரு பறக்கும் காரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பைலட் லைசன்ஸ் தேவையில்லை; யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்.!

இந்த தகவலை போர்ஸ் நிறுவனத்தின் விற்பனைத் தலைவரான டெட்லெவ் வோன் பிளேடன் , ஒரு ஜெர்மன் பத்திரிக்கையுடன் பகிர்ந்துள்ளார். இது உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு வழியாக இருக்குமென்றும் அவர் விளக்கம் தருகிறார்.

வெறும் மூன்றரை நிமிடங்கள் மட்டுமே தேவை.!

வெறும் மூன்றரை நிமிடங்கள் மட்டுமே தேவை.!

"நான் போர்ஸ் ஆலையில் இருந்த்து விமான நிலையத்திற்கு செல்ல வேண்டுமெனில், நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், குறைந்தபட்சம் எனக்கு அரை மணி நேரம் தேவை. ஆனால் பறக்கும் டாக்சி கொண்டு பயணித்தால் வெறும் மூன்றரை நிமிடங்கள் மட்டுமே தேவை" என்கிறார்.

ரைட்-ஹெயிலிங் பயன்பாடுகள் மூலமாக பறக்கும்.!

ரைட்-ஹெயிலிங் பயன்பாடுகள் மூலமாக பறக்கும்.!

எங்களைப்போன்றே போக்குவரத்து சந்தைகளில் மாற்றம் ஏற்படுத்த விரும்பி, ரைட்-ஹெயிலிங் பயன்பாடுகள் மூலமாக பறக்கும் கார்கள் வடிவமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுடன் வபோர்ஸ் நிறுவனம் கூட்டு வைக்குமென்றும் டெட்லெவ் வோன் பிளேடன் தெரிவித்துள்ளார்.

இரண்டு-சீட்.!

இரண்டு-சீட்.!

கடந்த ஆண்டு ஜெனீவா கார் கண்காட்சியில், வோல்க்ஸ்வேகனின் கார் டிசைனர் ஆனது இடால்டிசின் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரண்டு-சீட் கொண்ட பறக்கும் கார் ஒன்றை காட்சிப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாப்-அப்.!

பாப்-அப்.!

நகரின் சாலை நெரிசல்களில் சிக்குவதை தவிர்க்கும் நோக்கம் கொண்ட வோல்க்ஸ்வேகனின் பறக்கும் கார் ஆனது "பாப் அப்"என்ற பெயரை தாங்கிக்கொண்டிருக்கிறது. இதே பாணியில் போர்ஸ் நிறுவனத்தின் பறக்கும் டாக்சி உருவாகலாம்.

பைலட் லைசன்ஸ் தேவையில்லை.!

பைலட் லைசன்ஸ் தேவையில்லை.!

இருப்பினும் சுவாரசியமான விடயம் என்னவெனில், போர்ஸ் பறக்கும் காரின் பயணிகளுக்கு வாகனத்தின் மீதான சில கட்டுப்பாடுகள் இருக்கும் மற்றும் இதற்காக பயணிகளுக்கு பைலட் லைசன்ஸ் தேவையில்லை. எண்ணெயில் வாகனத்தின் பெரும்பாலான கட்டுப்பாடுகளானது ஆட்டோமேட்டட் தான் என்கிறார், டெட்லெவ் வோன் பிளேடன்.

How to Find a domain easily for your business (TAMIL)
வோலோகாப்டர்.!

வோலோகாப்டர்.!

போர்ஸ் நிறுவனத்தின் இந்த பறக்கும் கார் திட்டத்திற்கு ஒரு சாத்தியமான போட்டியாளர்களாக ஜெர்மன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வோலோகாப்டர் (Volocopter) திகழும். அதனை தொடர்ந்து டைம்லர், லிலிம் ஜெட் மற்றும் ஈவோலோ மற்றும் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டெர்ராபியூஜியாமற்றும் கலிபோர்னியாவை சார்ந்த ஜோபி ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் திகழும்.

Best Mobiles in India

English summary
After Electric Cars, German Sports Car Maker Porsche Wants To Build Flying Taxis. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X