Just In
- 26 min ago
பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு?
- 1 hr ago
ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
- 16 hrs ago
மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
Don't Miss
- News
அனல் பறக்கும் களம்.. "யாவாரம்" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்!
- Automobiles
எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…
- Finance
கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..!
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூரியனுக்கு செல்லும் இஸ்ரோ! அடுத்த ஆராய்ச்சி திட்டம் ரெடி!
இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணமான சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அடுத்தபடியாக சூரியனுக்கான முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியனுக்கான முதல் பயணம்
இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணமான சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அடுத்தபடியாக சூரியனுக்கான முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியனை முழுமையாக ஆராயும் இஸ்ரோ
நிலவு பற்றிய முழு தகவல்களையும் இம்முறை சந்திரயான் 2 ஆராய்ந்து தெரிவித்துவிடும் என்பதனால், இஸ்ரோ அடுத்தகட்ட திட்டமாகச் சூரியனை முழுமையாக ஆராயத் திட்டமிட்டுள்ளது. சூரியனை அருகிலிருந்து ஆராயும் திட்டமாக ஆதித்யா எல்-1(Aditya L-1) திட்டம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தரும் ஆறுதல் வார்த்தைகள்!" src="https://tamil.gizbot.com/img/2019/07/stephan-hawkingsssbss-1564049479.jpg" />மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தரும் ஆறுதல் வார்த்தைகள்!

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்
நாசா, 2018 ஆம் ஆண்டில் சூரியனை ஆராய்வதற்காக 'பார்க்கர் சோலார் ப்ரோப்(Parker Solar Probe)' விண்கலத்தை விண்ணில் ஏவியது. நாசாவின், பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்திற்குப் பிறகு சூரியனை ஆராய இந்தியாவின் ஆதித்யா எல்-1(Aditya L-1) விண்கலம் விண்ணில் ஏவப்படும்.
ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்! " src="https://tamil.gizbot.com/img/2019/07/main1-1564118422.jpg" />ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்!

திட்ட பணியில் ஆதித்யா எல் -1
முந்தைய அறிக்கையின்படி, ஆதித்யா எல் -1 திட்டத்தின் பணி, தற்போது அதன் திட்டமிடல் நிலையில் உள்ளது என்றும், வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!" src="https://tamil.gizbot.com/img/2019/07/detal-oks-1564119565.jpg" />வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!

சூரியனின் கொரோனாவை ஆராயும் இஸ்ரோ
ஆதித்யா-எல் 1 திட்டம், சூரியனின் கொரோனாவையும் அதன் வளிமண்டலத்தையும் ஆய்வு செய்ய இஸ்ரோவின் முதல் திட்டமிடப்பட்ட ஆய்வு ஆகும். இத்திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2020 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190