விண்மீன் கூட்டத்தை ஆராயும் தொலைநோக்கியின் அசத்தலான டைம்லாப்ஸ் வீடியோ!

இந்த படங்களை கைப்பற்ற, கேனான் EOS 6D DSLR கேமராவை 30-விநாடி exposures ஐ 3200 மற்றும் 8 mmm fisheye லென்ஸுடன் f / 4 இல் 13 மில்லிமீட்டர்களுக்கு அமைத்துள்ளார்.

|

போர்த்துக்கல்லின் ஸிஸ்பனை சேர்ந்தவரும், தொழில்முறை புகைப்படக் கலைஞர்,எழுத்தாளர் மற்றும் அறிவியலாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவருமான மிகுவல் க்ளோரோ இரவு வானத்தின் கண்கவர் புகைப்படங்களை உருவாக்குபவர். 'தி வோர்ல்டு அட் நைட்' ன் உறுப்பினர், 'நைட் ஸ்கை ஆல்வேவா ரிசர்வ்' இன் அதிகாரப்பூர்வ வானியல் புகைப்படக்கலைஞர் மற்றும் ஐரோப்பிய தென் ஆய்வகத்தின் புகைப்படத் தூதராக உள்ள இவர், பூமி மற்றும் இரவு வானத்தை இணைக்கும் வானவியல் பரப்பில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் தனது புகைப்படமான "Cumeada Observatory and the Winter Sky"-ஐ பற்றி இங்கு நமக்கு விளக்குகிறார்.

விண்மீன் கூட்டத்தை ஆராயும் தொலைநோக்கியின் அசத்தலான டைம்லாப்ஸ் வீடியோ!

வானில் பகல்நேர ஒளி முடிவடைந்த பிறகு, ஆய்வுக்கூடத்தின் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய திருப்பக்கூடிய, சுருண்டு கொள்ளும் வகையிலான மேற்கூரையானது பிரபஞ்சத்தை நோக்கி ஒரு சாளரத்தை திறக்கிறது. குளிர்ச்சியான வானம் தொலைநோக்கிகளின்குழுவிற்கு பின்னால் ஒளிர்கிறது.


நட்சத்திர ஒளிப்பதிவு மற்றும் அஸ்ட்ரோபோட்டோகிராஃபி நோக்கத்திற்காக,-இந்த பெரும்பாலான மேம்பட்ட ஆப்டிகல் கருவிகள்,போர்த்துக்கல்லின் டார்க் ஸ்கை அலெக்வா ரிசர்வ் தலைமையகத்தில் க்யுமிடியா ஆய்வகத்தில் கட்டப்பட்டது. மீட்கப்பட்ட பழைய ஆரம்ப பள்ளி கட்டடிடமான இதை அந்த நகராட்சி நிர்வாகம் மறுசீரமைப்பு செய்து டார்க் ஸ்கை அல்க்யூவா ரிசர்வ்-ன் அதிகாரப்பூர்வ ஆய்வுக்கூடமாக மாற்றியுள்ளது.

விண்மீன் கூட்டத்தை ஆராயும் தொலைநோக்கியின் அசத்தலான டைம்லாப்ஸ் வீடியோ!

ஒரு தெளிவான இரவு வானின் காட்சியை ஆய்வகத்தில் இருந்து காண்பிக்கிறது இந்த டைம்லாப்ஸ் வீடியோ. ஓரியன் விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதி பின்புலத்தில் நகரும் போது, பல வானூர்திகள் செல்வதை இதில் பார்க்க முடியும் மற்றும் வானியலாளருக்காக உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி வானில் மிக அழகிய ஓரியன் நெபுலாவைக் கண்டறிந்து வருகிறது. வீடியோவில் ஓரியன் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடிப்பதற்கு, தொலைநோக்கி வானத்தில் சுட்டிக்காட்டும் அதே மண்டலத்தை மட்டுமே பாருங்கள். நிச்சயம் அதை கண்டுபிடிப்பீர்கள்!

விண்மீன் கூட்டத்தை ஆராயும் தொலைநோக்கியின் அசத்தலான டைம்லாப்ஸ் வீடியோ!

ஆய்வகத்தின் உள்ளே மேற்புறத்தில் உள்ள முக்கிய தொலைநோக்கிகள், இடதுபுறத்தில் Celestron C14 Edge HD (XLT), எதிர் திசையில் வலதுபுறத்தில் Takahashi FSQ-106ED உள்ளது. பின்னால் ஒரு டப்ஸோனியன் தொலைநோக்கி, Orion SkyQuest XX16g க்கு அடுத்த ஒரு LS1TH சூரிய ஒளி தொலைநோக்கி போன்றவையும் உள்ளது.
விண்மீன் கூட்டத்தை ஆராயும் தொலைநோக்கியின் அசத்தலான டைம்லாப்ஸ் வீடியோ!

இந்த படங்களை கைப்பற்ற, கேனான் EOS 6D DSLR கேமராவை 30-விநாடி exposures ஐ 3200 மற்றும் 8 mmm fisheye லென்ஸுடன் f / 4 இல் 13 மில்லிமீட்டர்களுக்கு அமைத்துள்ளார். ஒரு சில மணி நேரங்களில் நடைபெற்ற காட்சிகளை படங்களில் கைப்பற்றியதாக கூறும் இவர், இந்த படமானது பைனல் கட் ப்ரோவில் அனிமேஷன் செய்யப்பட்ட பல காட்சிகளின் விளைவாக, ஒரு வினாடிக்கு 30 பிரேம்கள் வீதம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
A Telescope Tracks Orion the Hunter in Starry Time-Lapse Video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X