Home
Scitech

மனிதனால் கூட முடியாது செய்து காட்டிய ரோபோ: வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில், ஒரு ரோபோ கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட பாதையில் வளைவு நெளிவு கொண்ட குறுகிய பாதையில் சமநிலையில் உடன் சென்று அசத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது காண்போ

மனிதர்களே குறுகிய பாதையில் சமநிலையாக நடக்க முடியாது. அப்படியே நடந்தாலும், கால் தடுக்கி விழுந்து காயம் ஏற்படும்.

இதற்கு குழந்தைகளோ இல்லை பெயவர்ளோ விதி விலக்கு இல்லை. பயிற்சி இருந்தாலும் மிகவும் குறுகிய பாதையில் எதையாவது பிடித்துக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்.

மனிதனால் கூட முடியாது செய்து காட்டிய ரோபோ:  வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில், ஒரு ரோபோ கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட பாதையில் வளைவு நெளிவு கொண்ட குறுகிய பாதையில் சமநிலையில் சென்று அசத்தியுள்ளது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது காண்போரையும் வியக்க வைத்துள்ளது.

பிரமிக்க வைக்கும் ரோபோ:

கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட வளைந்த குறுகிய பாதையில் சமநிலையில் மனித உருவம் கொண்ட ரோபோ நடப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கின்றது.

வைரலாகும் காட்சி:

வைரலாகும் காட்சி:

புளோரிடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மனித உருவம் கொண்ட ரோபோ கட்டைகளை கொண்டு அமைக்க்பபட்ட குறுகிய பாதையில் சமநிலையில் நடக்கின்றது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

மனிதர்களால் நடக்க முடியாது:

மனிதர்களால் நடக்க முடியாது:

பொது மனிதர்களால் கூட சில பகுதிகளில் நடக்க முடியாத நிலையில் ஒரு தானியங்கி எந்திரத்தை அவ்வாறு செயல்பட வைப்பது மிகவும் கடினம் என்பதால், இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளது.

3 நிமிடம் ஓடும் வீடியோ:

3 நிமிடம் ஓடும் வீடியோ:

3 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் 75 கிலோ எடைக் கொண்ட அந்த ரோபோ கயிற்றின் மீது மனிதர்கள் நடப்பது போல கையை அகற்றி நீட்டி, எந்திர உடலை சமநிலைப்படுத்தி நடக்கின்றது.

50 சதவீதம் வெற்றி:

50 சதவீதம் வெற்றி:

இந்த ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 50 சதவீதும் வெற்றியடைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
A robot that's balanced in the narrow path : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X