நாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன்?

ஜப்பான் என்கிற வார்த்தை நம் காதில் விழும் போதெல்லாம் அது நமக்கு பல முற்போக்கான விடயங்களை நினைவுபடுத்தும். ஆனால், அது பெரும்பாலும் ரோபோக்கள் என்கிற குறுகிய வட்டத்திலேயே முடிந்து விடும்.

|

உழைப்பிற்கு பெயர் போன ஜப்பான் நாடானது வளர்ச்சி, கண்டுபிடிப்பு, சேவை என்று வரும்போதும் கூட, ​​உலகின் மற்ற பகுதிகளும், நாடுகளும் பின்தொடரும் வண்ணம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. ஜப்பான் என்கிற வார்த்தை நம் காதில் விழும் போதெல்லாம் அது நமக்கு பல முற்போக்கான விடயங்களை நினைவுபடுத்தும். ஆனால், அது பெரும்பாலும் ரோபோக்கள் என்கிற குறுகிய வட்டத்திலேயே முடிந்து விடும்.

<strong>நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டெஸ்லாவை தெரியாமல் போனதின் பின்னணி என்ன.? </strong>நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டெஸ்லாவை தெரியாமல் போனதின் பின்னணி என்ன.?

நாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன்?

ஏனெனில் ஜப்பான் ஹோட்டகளில் மற்றும் கடைகளில் ரோபோக்கள் பணிபுரிகின்றன என்பதை தான் நாம் அதிகம் கேள்விப்பட்டு உள்ளோம். இதர சில ஜப்பான் சமாச்சாரங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டோம். அதை ஆராயும் நோக்கத்தில் உருவானதே இந்த கட்டுரை. ஜப்பானில் அப்படி என்னதான் உள்ளது? சரி, "இது என் நாட்டிலும் இருக்க விரும்புகிறேன்!" என்று புலம்புவதற்கு தயாராகி கொள்ளுங்கள்.

அரிசி நெல் கலை

அரிசி நெல் கலை

ஜப்பானில் "அரிசி நெல் கலை" என்பது மிகவும் பிரபலமான ஒரு கலையாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல்வேறு வகையான அரிசி நடவு செய்வதன் மூலம் படங்களை உருவாக்குவது ஆகும். இது சமீபத்தில் தான் மிகவும் பிரபலமாக உருவானது என்பதும், பாரம்பரியம் மிக்க ஜப்பானிய கலை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

குட்டி நாய்

குட்டி நாய்

க்யூப் வடிவில் அதாவது சதுரங்க வடிவில் குட்டி நாய்களின் முடிகளை வெட்டி விடும் ஒரு புதிய போக்கை ஜப்பான் ஆரம்பித்து வைத்துள்ளது.

 புல்லட் ரயில்

புல்லட் ரயில்

ஜப்பானில் உள்ள ஒரு புல்லட் ரயில் ஆனது ஷூ போல வடிவமைக்கப்பட்டுள்ளதையும் காண முடியும்.

 மினி மெக்டொனால்ட்

மினி மெக்டொனால்ட்

ஜப்பானில் ஆங்காங்கே மினி மெக்டொனால்ட் கடைகளை காண முடியும்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

பூசணிக்காயில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களை வரைய வேண்டுமா? - கவலை வேண்டாம்!

லக்கேஜ் பிக் அப்

லக்கேஜ் பிக் அப்

மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட லக்கேஜ் பிக் அப்பை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் ஜப்பானில் உள்ளீர்கள் என்று அர்த்தம். நேர்த்தியான முறையில் அடுக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, எளிதில் எடுத்துச் செல்லப்படுவதற்காக வெளிப்புறமாக எதிர்கொள்ளும் படி கைபிடிகள் மேல்நோக்கியும் வைக்கப்பட்டுள்ளது.

 ஜாடி

ஜாடி

7. பொருட்கள் மற்றும் தவாரங்கள் எடுக்க இனிமேல் ஜாடி தான் அதிகமாக தேவைப்படும்.

ஹோட்டல்

ஹோட்டல்

ஹோட்டல்களில் விரைவில் இந்த புதிய அம்சம் வரும்.

கடற்கரை

கடற்கரை

சீகியா ஓஷோ டோம், உலகின் மிகப்பெரிய உள்ளரங்கு கடற்கரைகளில் ஒன்றாகும்.

ஜாப்பனிய கழிப்பறை

ஜாப்பனிய கழிப்பறை

ஜாப்பனிய கழிப்பறைகளில் கை கழுவும் நீரானது வேறு பயன்களுக்காக மீண்டும் சின்க்குகளில் சேகரிக்கப்படும்.

விளக்குகள்

விளக்குகள்

எல்லாம் சுத்தமாக முடிந்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வண்ணம் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

குழந்தைகளுக்கான நாற்காலி

குழந்தைகளுக்கான நாற்காலி

உடன் ஜப்பானில் உள்ள பாத்ரூம்களில் குழந்தைகளுக்கான நாற்காலிகளையும் காணலாம்.

 லிஃப்ட்

லிஃப்ட்

ஜப்பான் நாட்டில் உள்ள கடைகளில் உள்ள லிஃப்ட்களில், அதற்கே உரிய ஊழியர்களையும் காணலாம்.

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள்

ஜப்பானில், விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்படும் எதிர்பார்ப்புகள் உண்மையையும் சந்திக்கின்றன.

ரோபோ

ரோபோ

ஜப்பானில் ஒரு ஹோட்டல் உள்ளது, அதில் முழு ஊழியர்களும் ரோபோக்களாக உள்ளன.

 டோக்கியோ

டோக்கியோ

ஜப்பானில் நீங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். டோக்கியோவில் ஒரு போலீஸ் சாவடிக்குள் வழிகேட்ட போது, ஒரு விரிவான கையால் வரையப்பட்ட வரைபடத்தை அதிகாரி ஒருவர் கொடுத்துள்ளார்.

சிகிச்சை முகமூடிகள்

சிகிச்சை முகமூடிகள்

ஜப்பான் ஒரு விற்பனை செய்யும் நாடு. அவர்கள் பானங்கள், முட்டை, காய்கறிகள் மற்றும் அறுவை சிகிச்சை முகமூடிகள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய எல்லாவற்றையும் விற்கிறார்கள்.

குடை

குடை

இந்த விற்பனை இயந்திரம் ஆனது குடைகளை விற்கிறது.

 பிரெயிலி

பிரெயிலி

ஆல்கஹால் கொண்ட கேன்களை பார்வையற்றோர்கள் கண்டறிய உதவும்படி அதில் பிரெயிலி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.

மீன் வடிவ கூம்பு

மீன் வடிவ கூம்பு

ஜப்பானில், நீங்கள் ஒரு மீன் வடிவ கூம்பு உள்ள ஐஸ்கிரீமை வாங்க முடியும்.

கருப்பு உருளை

கருப்பு உருளை

கருப்பு உருளை வருவல்களையும் வாங்க முடியும்.

 மல்டி லெவல் பார்க்கிங்

மல்டி லெவல் பார்க்கிங்

ஜாப்பனில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங் முறையானது நிறைய இடத்தை சேமிக்க உதவுகிறது.

 பல சுவைகள்

பல சுவைகள்

ஜப்பானில், உலக புகழ்பெற்ற தயாரிப்புகளில் பல சுவைகள் உள்ளன.

ஆஷ் ட்ரேக்கள்

ஆஷ் ட்ரேக்கள்

நியமிக்கப்பட்ட புகை மண்டலங்களுக்கு வெளியே புகைக்க விரும்பும் நபர்களுக்கான போர்ட்டபிள் ஆஷ் ட்ரேக்கள்.

மழையில் நனையவில்லை

மழையில் நனையவில்லை

ஜப்பான் பஸ் டிரைவர் ஒருவர், பேருந்தின் தனது பயணிகள் மழையில் நனையவில்லை என்பதை உறுதி செய்து கொள்கிறார்.

அம்பர்லா பார்க்கிங்

அம்பர்லா பார்க்கிங்

நம்மூரில் இருக்கும் கார் பார்க்கிங் போல இது ஜாப்பனில் இருக்கும் அம்பர்லா பார்க்கிங் ஆகும். இங்கு உங்கள் குடையை லாக் செய்து வைக்கலாம். கையில் தூக்கிக்கொண்டு அலையும் அவசியம் இருக்காது.

டாட்டூக்கள்

டாட்டூக்கள்

இரவில் மட்டுமே காட்சிப்படும் டாட்டூக்கள்.

 ஸ்மார்ட் பிரா

ஸ்மார்ட் பிரா

இது ஒரு ஸ்மார்ட் பிரா ஆகும். இது பெண்களின் உணர்வை அறிந்து கொள்ளும் திறனை கொண்ட ஒரு கருவியாகும். எப்போது அன்ஹூக் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்போது தான் அன்ஹூக் ஆகுமாம்.

 கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

மிகவும் ஸ்மார்ட் ஆன ஒரு கண்டுபிடிப்பு என்பதை மறுக்கவே ,முடியாது. அல்லவா?

 வேடிக்கையானவை

வேடிக்கையானவை

சில ஜப்பானிய கண்டுபிடிப்புகள் வேடிக்கையானவை, ஆனால் அவை மிகவும் முற்போக்கானவை என்பதை நிராகரிக்க முடியாது.

Best Mobiles in India

English summary
30 Things Proving That Japan Lives in 3018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X