Home
Scitech

கொஞ்சம் "கிறுக்குத்தனமாக" இருந்தாலும் நாசாவிற்கு நிகர் நாசா தான்.!

அறிவியல் புனைக்கதைகளில் இடம் பெறுவது போல தோன்றினாலும் சமீபத்திய நாசா விண்வெளி தொழில்நுட்பம் நிதி சுற்று மூலம் இவைகளெல்லாம் விரைவில் நிஜமாக இருக்கின்றன.

இரு பரிமாண (2டி) ஸ்பேஸ்கிராப்ட் ( two-dimensional spacecraf), செவ்வாய் கிரக அழுக்குகளை மறுசுழற்சி செய்து இயங்கும் எலெக்ட்ரானிக் கருவிகளாக மாற்றக்கூடிய மைக்ரோப்ஸ் ( microbes) என மொத்தம் 12 காட்டுத்தனமான விண்வெளி தொழில்நுட்ப யோசனைகளை களமிறக்க இருக்கிறது நாசா.

கொஞ்சம்

இதில் இடம் பெரும் பல யோசனைகள் மிகவும் விசித்திரமாகவும் காட்டுத்தனமாகவும், அறிவியல் புனைக்கதைகளில் இடம் பெறுவது போல தோன்றினாலும் சமீபத்திய நாசா விண்வெளி தொழில்நுட்பம் நிதி சுற்று மூலம் இவைகளெல்லாம் விரைவில் நிஜமாக இருக்கின்றன.

உந்துவிசை

உந்துவிசை

பரவாலான சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் தன்திறன் கொண்ட லேசான எடை கொண்ட கிரக ஆய்வு (Light Weight Multifunctional Planetary Probe for Extreme Environment Exploration and Locomotion). இயல்புச்சூழல் சக்தி மற்றும் உந்துவிசை பயன்படுத்தி வீனஸ் கிரகத்தில் உள்துறை புலானாய்வு (Venus Interior Probe Using In-situ Power and Propulsion)

மூலக்கூறு கலவை பகுப்பாய்வு

மூலக்கூறு கலவை பகுப்பாய்வு

விண்கற்களை ஒரு மெக்கானிக்கல் தானியக்கமாக கட்டமைக்கும் திட்டம் (Project RAMA: Reconstituting Asteroids into MechanicalAutomata), தொலைதூர இலக்குகளின் மூலக்கூறு கலவை பகுப்பாய்வு (Molecular Composition Analysis of Distant Targets)

ஸ்டெல்லார் எக்கோ இமேஜிங்

ஸ்டெல்லார் எக்கோ இமேஜிங்

காலவெளி மூலம் பரவும் ஒரு இயக்கவியல் பொருளான ப்ரேன் கிராப்ட் (Brane Craft), எக்ஸ்சோபிளான்ட்களின் ஸ்டெல்லார் எக்கோ இமேஜிங் (Stellar Echo Imaging of Exoplanets).

வளிமண்டல வள சுரங்கம்

வளிமண்டல வள சுரங்கம்

செவ்வாய் மோல்னியா சுற்றுவட்டப்பாதை வளிமண்டல வள சுரங்கம் (Mars Molniya Orbit Atmospheric Resource Mining), எலக்ட்ரிக் பாராகிளைடிங் (E-Glider)

ஆர்பிட்டர் மற்றும் லேண்டர்

ஆர்பிட்டர் மற்றும் லேண்டர்

தீவிர சூழலில்சூழலை தாக்குப்பிடிக்கும் தானியங்கி ரோவர் (Automaton Rover for Extreme Environments), இணைவு சக்தி கொண்ட புளூட்டோ ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் (Fusion-Enabled Pluto Orbiter and Lander)

நானோ ப்ரோபலன்ட் ஹார்வெஸ்ட்டர்

நானோ ப்ரோபலன்ட் ஹார்வெஸ்ட்டர்

பனிகட்டி நிலவுகளை ஆராயும் நானோ ப்ரோபலன்ட் ஹார்வெஸ்ட்டர் (Nano Icy Moons Propellant Harvester - NIMPH) மற்றும் நாசாவின் புதுமையான மேம்பட்ட கருத்து நிதி ஒன்றின் (Phase 1 - NASA Innovative Advanced Concept) கீழ் இந்த யோசனைகள் திட்டங்களாக வகுக்கப்பட இருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Awesome NASA Space Projects Of The Near Future. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X