ஐன்ஸ்டீன், ஹாக்கிங்-ஐ தோற்கடித்த 11 வயது ஈரான் சிறுமி!

|

ஏலிஸ்பெரி உயர்நிலைப் பள்ளி மாணவியான தாரா ஷெரீஃபி, மென்ஷா(MENSA) தேர்வில் ஆச்சர்யமளிக்கும் மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றுள்ளார் . இந்த தேர்விற்கென குறிப்பிட்ட வரையறைகள் இருக்கும் நிலையில், ஜீனியஸ் என்பதற்கு 140 மதிப்பெண்கள் பெறவேண்டும்.

 இயற்பியலின் தந்தை

இயற்பியலின் தந்தை

ஆக்ஸ்போர்டில் இந்த தேர்வில் பங்கேற்ற இம்மாணவி, அங்குள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். உண்மையில், அவர் 162-2 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அது நவீன இயற்பியலின் தந்தை என கூறப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மதிப்பெண்களை விட 2 புள்ளிகள் அதிகம் ஆகும்.

ஐஎப்பி செய்தி நிறுவனம்

ஐஎப்பி செய்தி நிறுவனம்

இதுகுறித்து ஐஎப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தேர்வில் எப்படி பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

"ஹை ஐ.க்யு சொசைட்டி"

ஷெரீஃபி ஜீனியஸ் தேர்வில் இவ்வளவு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து இயற்கையாகவே அதிர்ச்சியடைந்தார். இந்த மதிப்பெண்கள் மூலம் "ஹை ஐ.க்யு சொசைட்டி" என்றழைக்கப்படும் மென்சா சமூகத்தில் இணைய அவரை தகுதியுடையவர் ஆக்கியுள்ளது.

சில நண்பர்கள் ..

சில நண்பர்கள் ..

மேலும் அச்சிறுமி பேசுகையில் எப்படி அவரும், அவரது பெற்றோரும் இணைந்து விருப்பங்களை தேர்வு செய்தனர் மற்றும் அதே அறிவுத்திறன் கொண்ட மற்றவர்களைப் பார்க்க எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டார்.மேலும் அவரது சில நண்பர்கள் இயற்கையாகவே அவரை மிகவும் ஈர்த்தனர் எனவும் தெரிவித்தார்.

இந்த அளவிற்கு ஸ்மார்ட் என்று தெரிந்திருக்கவில்லை

இந்த அளவிற்கு ஸ்மார்ட் என்று தெரிந்திருக்கவில்லை

தாராவின் தந்தையின் ஹோஸின் தனது ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது மகளைப் பற்றி பெருமை கொண்டாலும், தாராவின் அறிவுத்திறனை கண்டு அதிர்ச்சியடைந்து அவள் மிகவும் சிறப்பானவள் என கூறுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்ற போட்டியாளர்கள் கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னரே தாரா பதில் கூறுவதையும் அவர் குறிப்பிடுகிறார். அவள் ஸ்மார்ட் என்று அவர் அறிந்திருந்தாலும், இந்த அளவிற்கு ஸ்மார்ட் என்று தெரிந்திருக்கவில்லை

ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?

ஊக்குவிக்க வேண்டும்

ஊக்குவிக்க வேண்டும்

தாரா தனது கல்வியை கணிதத்தில் ஏதாவதொரு பிரிவில் தொடர விரும்புகிறார். அவரிடம் இருந்து புதிய ஐன்ஸ்டீன் வெளியே வருகிறார் என்று நம்புவோம். ஒரு சமுதாயமாக, நாம் அவளுக்கு தேவையான அறிவிற்கான அனைத்து விசயங்களையும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
11-year-old-iranian-girl-scores-162-in-mensa-iq-test-beating-einstein-and-hawking : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X