சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு.!
இதை இன்று தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டு கூறப்படுகின்றன. மேலும், சூரிய மண்டலத்தில் சந்திரனுக்கு பக்கத்தில் மேலும் இரண்டு சந்திரன்கள் இருப்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையி
விண்வெளியில் ஆயிரகணக்கான நட்சத்திர மண்டலங்கள் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டு வருகின்றது.
சூரிய குடும்பத்தை போலவே பல்வேறு சூரைய குடும்பங்கள் காணப்படுகின்றன. சூரியனையும் தாண்டி ஏராளமான கோள்களும் இருக்கின்றன.

இதை இன்று தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டு கூறப்படுகின்றன. மேலும், சூரிய மண்டலத்தில் சந்திரனுக்கு பக்கத்தில் மேலும் இரண்டு சந்திரன்கள் இருப்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனை விட 10 மடங்கு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வானில் நிகழும் மாற்றம்:
பூமியில் ஏற்படும் மாற்றங்களை காட்டிலும் வானில் ஏற்படும் மாற்றங்கள் தான் இன்று உலகளவில் பரவலாக பேசப்படுகின்றது. இதனாலே பூமியில் மழை வெள்ளம், சுனாமி, பருவ நிலை மாற்றம் போன்ற ஏற்படுவதாகம் கூறப்படுகின்றது.

நியூட்ரான் நட்சத்திரங்கள்:
நியூட்ரான் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான தொலைவில் காணப்படுகின்றன. இவைகள் இணைவதால் பல்வேறு மாற்றங்களும் ஏற்படுகின்றன. கோடிக்கணக்கான தூரங்களில் ஏற்பட்டாலும் பூமியிலும் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றது.

நிலவுக்கு பக்கத்தில் இரண்டு நிலா:
bஅண்மையில் நிலவுக்கு அருகே இரண்டு நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன் மூன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை உலக ஆய்வாளர்களும் அதிர்ந்தனர்.

10,000 ஒளி ஆண்டு தூரத்திற்கு அப்பால்:
நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கிய கருந்துளை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்து உள்ளது.
பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள அந்த கருந்துளை ஒன்று திடீரென சுருங்க ஆரம்பித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒளி ஆண்டு என்றால்:
ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே 'ஓர் ஒளி ஆண்டு தூரம்' எனப்படும். 30,00,000,00,0 (300 கோடி) கிலோ மீட்டர் தூரம் எனப்படும்.

வாயுவை உறிஞ்சிய கருத்துருளை:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருந்துளையானது நட்சத்திரம் ஒன்றைச் சூழ்ந்துள்ள வாயுவை உறிஞ்சியதாகவும், இதன் பின்னரே அளவில் சுருங்கத் தொடங்கியுள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியனை விட 10 மடங்கு பெரியது:
இந்த மாற்றத்தினை படம் பிடித்துள்ளள அவர்கள், கருந்துளையானது சூரியனை விடவும் 10 மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications