ஆப்பிரிக்காவில் 1.7 பில்லியன் பழமையான ஆண்டு அணு உலை கண்டுபிடிப்பு.!

1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் அணு உலை ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மனிதர்கள் கட்டினார்களா இல்லை ஏலியன்கள் கட்டினார்களா என்பது தற்போது ஒரு பக்கம் சந்தேகத்

|

மனித குலத்திற்கு முன்பே ஏலியன்கள் இருந்தார்களா இல்லை மனித குலம் வந்த பிறகு தோன்றியவர்களா ஏலியன்கள் என உலகம் முழுக்க பரவலாக பேசப்படுகின்றது.

ஆப்பிரிக்காவில் 1.7 பில்லியன்  பழமையான ஆண்டு  அணு உலை கண்டுபிடிப்பு.!

ஏலியன்கள் எவ்வாறு மனித இனத்தை விட வேகமாக அறிவியல் வளர்ச்சியில் இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்களின் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் உலகிற்கு புரியாத புதிராக இருக்கின்றது.

இந்நிலையில், 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் அணு உலை ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மனிதர்கள் கட்டினார்களா இல்லை ஏலியன்கள் கட்டினார்களா என்பது தற்போது ஒரு பக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1.8 பில்லியன் ஆண்டு அணு உலை:

1.8 பில்லியன் ஆண்டு அணு உலை:

ஆப்பிரிக்காவில் ஆலோவில் 1.8 ஆண்டு பழமையான அணு உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை ஏலியன்கள் நிறுவினார்களா இல்லை மனிதர்கள் நிறுவினார்களா என்பது சந்தேம் ஏற்பட்டுள்ளது. இத்தனை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் எவ்வாறு இத்தனை தொழில்நுட்பம் இல்லாத போதும் அவர்களால் செயல்படுத்திருக்க முடியும்.
என்பது சந்தேகமே.

ஏலியன்கள்  உதவியோடு மனிதர்கள் வடிவமைப்பு:

ஏலியன்கள் உதவியோடு மனிதர்கள் வடிவமைப்பு:

அப்போது மனித இனம் வளர்ச்சியடையாமல் இருந்திருக்க கூடும். இத்தனை அறிவோடு மனிதர்களால் இந்த அணு உலை மற்றும் தொழில் நுட்பத்தை நேர்த்தியாக பயன்படுத்தியிருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கருந்து கூறுகின்றனர்.

அப்படியே இருக்கும் மனிதர்கள் கட்டியிருக்கும் பட்சத்தில் ஏலியன்கள் அவர்களுக்கு உதவியிருக்கலாம் என்று தகவல்களை ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

அணு உலையை ஏலியன்கள் கட்டினார்கள்:

அணு உலையை ஏலியன்கள் கட்டினார்கள்:

அணு உலையை ஏலியன்கள் தான் கட்டினார்கள் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது வியக்கு வைக்கும் வகையில் இன்றும் காணப்படுகின்றது. இந்த அணு உலை 500,000 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.

இயற்கையான முறையில் அமைப்பு:

இயற்கையான முறையில் அமைப்பு:

இந்த அணு உலை அணுக்கரு பிளவு இயற்கையான முறையில் வெடிப்பதற்கு யுரோனியம்-235 பொருள் தேவைப்படுகின்றது. அணு உலை அமைப்பதற்கு அதிக பணம் தேவைப்படும் அதுவும் யுரோனியம் யு-235 கொண்டு தேவைப்படுகின்றது.

யுரோனியம் தேவை:

யுரோனியம் தேவை:

இந்த அணுக்கரு பிளவு வெடிப்பதற்கு ஐசோடோப்களின் ஒன்றான யுனிரேனியம் யு-235 தேவைப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு மனிதர்கள் பயன்படுத்தினார்கள் என்று மிகப்பெரிய ஆச்சரியளிக்க கூடியதாக இருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள். இதற்கு ஏலியன்கள் உதவியிருக்கலாம் என்றும் கூற்றுகளும் காணப்படுகின்றது.

  எப்படி சாத்தியம்:

எப்படி சாத்தியம்:

ஒக்லோவில் அணு எரிபொருள் யூரேனியமாக இருந்தது - குறிப்பாக U-235, தற்போது U-235 என்பது யுரேனியம் 0.7 சதவிகிதம் பூமியில் இயற்கையாகவே காணப்படுகிறது. கிட்டத்தட்ட 1,8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க முடியுமா? அல்லது இன்னும் குறிப்பாக, யுரேனியைச் செழித்து அணுசக்தி உருவாக்க முடியுமா? பூமியில் மனிதனின் வரலாறு உண்மையிலேயே பழையதா?

பல அணுசக்தி நிபுணர்களின் கூற்றுப்படி, அவர்கள் முன்வைக்கும் நிரூபணமான சான்றுகள், அதுவே சரியாக இருக்கிறது.

தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது:

தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது:

தண்ணீரை கொதிக்க வைத்த போது, ​​புதிய நீர் மீண்டும் கீழே ஊடுருவியது வரை இந்த எதிர்வினைகள் நிறுத்தப்பட்டன. இந்த geyser போன்ற செயல்பாடு ஒரு ரன்வே எதிர்வினை தடுக்கப்பட்டது. "அது வெடிக்கவில்லை ஆச்சரியமாக இருக்கிறது," Meshik கூறினார். "அதற்கு மாறாக குறுகிய காலத்தில் பருமனான ஆற்றலை திறமையாக வெளியிட்டது.
இது இன்றும் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆப்ரிக்காவிலும் ஏலியன்களா:

ஆப்ரிக்காவிலும் ஏலியன்களா:

ஆப்ரிக்காவில் ஏலியன்கள் வந்து மனித இனத்திற்கு அணு உலைகள் குறித்து தகவலல் மற்றும் தொழில்நுட்பங்களை தெரிவித்தார்களா என்று பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
1.8 billion year old nuclear reactor found in africa 2019 : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X