உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!

இசட்இ கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்டிஇ உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்செ

|

இசட்இ கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன.

உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!

இதற்கு இசட்டிஇ உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

5ஜிசோதனை:

5ஜிசோதனை:

சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. என்எஸ்ஏ மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.

சீனா நிறுவனம்:

சீனா நிறுவனம்:

சீனா யுனகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக செஷன்னை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குது, ரோமிங் மற்றும் இண்டர்நெட்கள் உள்ளிட்ட பல கட்டங்களில் சீனா சோதனை செய்து வருகின்றது.

சிறப்பாக செயல்பட்டது:

சிறப்பாக செயல்பட்டது:

சோதனை இசட்டிஇ 5ஜி என்ட்டு என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலின்ஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனையில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 5ஜி கால் சேவை:

5ஜி கால் சேவை:

5ஜி கால் என்பது மக்களுக்கு வாழ்கை தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்ல வேண்டியதாக இருக்கின்றது. மேலும் வாழ்கைக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
ZTE and China Unicom complete worlds first 5G call : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X