Home
News

வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய்.! சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.!

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் சோமோட்டோ நிறுவனத்தின் ஊழியர் பார்சல் டெலிவரி செய்யும்பொழுது அதனைச் சாப்பிட்டுவிட்டு டெலிவரி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பலரும் அந்நிறுவனத்தை

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் சோமோட்டோ நிறுவனத்தின் ஊழியர் பார்சல் டெலிவரி செய்யும்பொழுது அதனைச் சாப்பிட்டுவிட்டு டெலிவரி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பலரும் அந்நிறுவனத்தை ஏளனம் செய்து வந்தனர்.

ஆனால் அதற்கு மாற்றாக தற்பொழுது சோமோட்டோ நிறுவனத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதற்குக் காரணம் சோமோட்டோ நிறுவனத்தின் ஊழியரான ராமு பாய் என்ற மாற்றுத்திறனாளி தான். மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவர் சோமோட்டோ நிறுவனத்துடன் இனைந்து உணவுகளை டெலிவரி செய்து வருகிறார்.

வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய்.!பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.!

இவரின் முயற்சியைப் பாராட்டி அனைத்து நெட்டிசன்ஸ்களும், அவரின் புகைப்படம் மற்றும் அவர் மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவருக்கு மோட்டாரில் இயங்கக் கூடிய மூன்று சக்கர வாகனத்தை சோமோட்டோ நிறுவனம் வாங்கி ஊக்குவிக்கலாம் என்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சோமோட்டோ நிறுவனம், ராமு பாய் போன்ற கடின உழைப்பாளிகளின் முயற்சியை நிச்சயம் ஊக்குவிக்கும் என்றும் பதிலளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
zomoto ramu bhai viral news : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X