வேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா?

|

சொமாட்டோ ஊழியர்கள் அந்த நிறுவனத்திந் டீசர்ட்களை தீயிட்டு எறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

எல்லையில் அதிகரிக்கும் போர் விமானங்கள்

எல்லையில் அதிகரிக்கும் போர் விமானங்கள்

லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

சொமாட்டோ டீசர்ட்களை தீயிட்டு கொளுத்திய வீரர்கள்

இந்த நிலையில் சொமாட்டோ டீசர்ட்களை அதன் ஊழியர்களை தீயிட்டு கொளுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு சொமாட்டோ நிறுவனம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது பங்கஜ் சட்டா, தீபிந்தர் கோயல் என்ற இருவர் இணைந்து தொடங்கினர். இந்த நிறுவனமானது இந்தியாவில் பிரதான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சொமாட்டோ நிறுவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆண்ட் ஃபினான்ஸியஸ் நிறுவனம் மூதலீடு செய்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு அந்த நிறுவனத்தின் டீசர்ட்களை எறித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Zomato delivery boys protest against Zomato: staff burns zomato tshirts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X