புதிய ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் .!

By Prakash
|

தற்போது ஆசஸ் சென்போன் நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அதன்படி தற்போது வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின் இனிவரும் அனைத்து சென்போன் மாடல்களுக்கும் இந்த வசதி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்,ஒன்பிளஸ் 5 போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்தவசதி இருந்தது, தற்போது இந்த வசதி சென்போன் 4 டீலக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்துள்ளது.

ஆசஸ்:

ஆசஸ்:

ஆசஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன், லேப்டாப், போன்ற பல்வேறு பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது, அதன்படி தற்போது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சென்போன் 4 டீலக்ஸ்:

சென்போன் 4 டீலக்ஸ்:

சென்போன் 4 டீலக்ஸ் பொறுத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுபடுகிறது, அதன்பின் குறிப்பிட்ட இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 புளூடூத் 5.0 :

புளூடூத் 5.0 :

புளூடூத் 5.0 பொறுத்தவரை டேட்டா பரிமாற்றத்திற்கான வேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது, அதன்பின் அனைத்து கருவிகளுடன் மிக எளிமையாக இணைக்கும் வசதி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சென்போன் ப்ரோ:

சென்போன் ப்ரோ:

இனி வரும் சென்போன் ப்ரோ ஸ்மார்ட்போனில் இந்த வசதி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்பீக்கர்கள்,ஹெட்ஃபோன்கள், போன்ற அனைத்திறக்கும் இந்த புளூடூத் 5.0 மிக அருமையாக வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zenfone 4 Deluxe Model Certified For Newest Bluetooth Technology Bluetooth 5 0 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X