மிகவும் எதிர்பார்த்த ஜீ5 HiPi வீடியோ தளத்தின் பீட்டா பதிப்பு வெளியானது.!

|

ஜீ5 மிகவும் எதிர்பாத்த HiPi குறுகிய வீடியோ தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் தற்சமயம் இந்த செயலியின் பீட்டா தளத்தை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலிய உள்ளடக்க படைப்பாளர்களுக்காக அருமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

90விநாடிகள் வரை வீடியோக்களை

அதன்படி இந்த செயலியை கொண்டு 90விநாடிகள் வரை வீடியோக்களை உருவாக்க பயனர்களை அனுமத்திக்கிறது,இந்த செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களில் ஐஒஎஸ் பதிப்பையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

சொல்ல வேண்டும் என்றால் வீடியோ

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வீடியோ தளம் பயனர்கள் ஃபில்டர்ஸ் மற்றும் எஃபெக்ட்ஸ் வழியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவது போன்ற பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.

சுதந்திர தின அறிவிப்பு: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு 1000 ஜிபி டேட்டா அதிவேகத்தில்!சுதந்திர தின அறிவிப்பு: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு 1000 ஜிபி டேட்டா அதிவேகத்தில்!

சூழலில் சீனாவுக்கு எதிரான

தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால், டிக்டாக் செயலிக்கு எதிரான குரல் தற்போதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்த

ஜீ5 HiPi செயலி மூலம் திறமைகளை வெளிப்படுத்தி நாமே ஒரு நிமிடத்திற்கான வீடியோக்களை உருவாக்கலாம். அதற்குதகுந்த இசை மற்றும் ஒலிகளையும் சேர்க்கலாம்.

ல் இந்த செயலிக்கு நல்ல

குறிப்பாக இந்த செயலி இலவசமாக கிடைக்கும் என்றும், விளம்பர மாதிரியை அடிப்படையாக கொண்டது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதால் இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ5 கிளப்

ஜீ5 கிளப்

ஜீ5 கிளப் திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்தபின்னர் புதிய வீடியோ தளம் தொடங்கப்பட்டது. புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை ஆண்டுதோறும் ரூ.365 மட்டுமே இது ஒளிபரப்பிற்கு முன் ஜீ நிகழ்ச்சிகளை வழங்குகிறது, ஆல்ட் பாலாஜி மூலம் 90 நேரடி தொலைக்காட்சி சேனல்களையும் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் ஏற்கனவே ரூ.99 மற்றும் ரூ.999 விலையில் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர மற்றும் ஆண்டுதோறும் திட்டங்கள் ஒரே நேரத்தில் ஐந்து திரைகளை அனுப்புகின்றன.

ளங்களைப் பற்றி

ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற பிற தளங்களைப் பற்றி பார்க்கையில், ஜீ5 மாதாந்திர பேக் மலிவானது. என்றுதான் கூறவேண்டும். மேலும் ஹாட்ஸ்டார் திட்டம் ரூ.299 அமேசான் பிரைம் திட்டம் ரூ.129, மற்றும் நெட்ஃபிலிக்ஸ் தனது முதல் திட்டத்தை ரூ.199 முதல் துவங்குகிறது. இந்த நிறுவனம் மற்றொரு திட்டத்தை ரூ.349 விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இன்னும், நெட்ஃபிலிக்ஸ் அந்த திட்டத்தை எப்போது கொண்டு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதேபோல், மற்றொரு ழுவுவு இயங்குதளமான VOOT ரூ. 99 முதல் ரூ. 499 வரையில் திட்டங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zee5 Launches Beta Version Of Hipi Video Platform And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X