இந்தியா : ஜீப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய பீச்சர் 2.1 & 4.1 ஸ்பீக்கர்.!

Written By:

ஸ்பீக்கர் பொதுவாக அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அந்த காலம் முதல் இப்போது வரை தனித்துவமான ஸ்பீக்கர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. தற்போது வரும் டிஜிட்டல் திரைப்பட ஆடியோகளுக்கு அதிநவீன ஸ்பீக்கர்கள் தான் அதிகம் பயன்படும்.

தங்களது வீடுகளில் இருந்து துள்ளலான இசையை கேட்கும் அல்லது திரைப்படத்தைப் பார்க்கும் இசைப்பிரியர்களின் மனதைக் கவரும் வகையில், ஜீப்ரானிக்ஸ் நிறவனம் புதிய பீச்சர் 2.1 & 4.1 ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஜீப்ரானிக்ஸ் :

ஜீப்ரானிக்ஸ் :

தற்போது ஜீப்ரானிக்ஸ் நியமான விலையில், 2.1 மற்றும் 4.1 மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் ஒரு ஸ்டைலான தோற்றம் மற்றும் சிறந்த ஒலி தரத்தை கொண்டு உருவாக்கியுள்ளது, இது ஸ்பீக்கர்கள் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2.1 ஸ்பீக்கர்;

2.1 ஸ்பீக்கர்;

இந்த 2.1 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும். மேலும் 2.1 ஸ்பீக்கர்கள் 75 வாட்ஸ் ஆர்.எம்.எஸ் வெளியீட்டைக் கொண்டு வெளிவருகிறது. எல்இடி காட்சித்திரையுடன் அழகாக பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பலகம் இதன் மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவி செய்கிறது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன.

4.1 ஸ்பீக்கர்;

4.1 ஸ்பீக்கர்;

இந்த புதிய பீச்சர் 4.1 ஸ்பீக்கர் பொறுத்தவரை திரைப்படம் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.1 ஸ்பீக்கர்; ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும்.

ப்ளூடூத் :

ப்ளூடூத் :

இந்த ஸ்பீக்கர்கள் பொருத்தவரை ப்ளூடூத் , யுஎஸ்பி, மைக்ரோ எஸ்டி, போன்றவற்றை ஆதரிக்கிறது. இது டெஸ்க்டாப், லேப்டாப், டிவி, டிவிடி பிளேயர்கள், ஸ்மார்ட்போன் போன்ற அனைத்திற்க்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஜீப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்திய பீச்சர் 2.1 விலைப் பொருத்தவரை ரூ.4646 ஆக உள்ளது, மேலும் பீச்சர் 4.1 ஸ்பீக்கர் பொருத்தவரை
ரூ.5,151 ஆக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Zebronics launches affordable Future 2.1 & 4.1 speakers in India : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot