Home
News

யு யுரேகா ப்ளஸ் விலை ரூ.1000 குறைப்பு

By Meganathan

மைக்ரோமேக்ஸ் யு பிரான்டில் புதிய கருவி சமீபத்தில் வெளியானது. யு யுரேகா ப்ளஸ் என்ற பெயரில் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் இந்த கருவியின் விலையில் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருடிக்கு ஆப்பு வைத்த மொபைல் ஆப்..!

சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவி 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 64 பிட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் சிப், 2 ஜிபி டிடிஆர் 3 ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 யு யுரேகா ப்ளஸ் விலை ரூ.1000 குறைப்பு

சைனோஜன் ஓஎஸ் 12 மூலம் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த கருவியில் மேம்படுத்தப்பட்ட புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் பயன்படுத்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்ற அனுபவத்தை வழங்குகின்றது.

'இது' இல்லாமல் உங்களால் இருக்க முடியாது ஜி..!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் 3ஜி, 4ஜி, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
YU has given its recently launched budget smartphone Yureka Plus, a Rs 1,000 price cut.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X