யூ-ட்யூப் மூலம் பணம் பார்க்கும் இவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா
கூகுளின் யூ-ட்யூப் வீடியோ தளம் மூலம் பலரும் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்த்துப பொழுதை கழிக்கின்றனர். ஆனால் யூ-ட்யூப் மூலம் சம்பாதிப்பவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா, அடுத்து வரும் ஸ்லைடர்களில் யூ-ட்யூப் மூலம் பணம் பார்த்து வருபவர்களின் பட்டியலை பாருங்கள்.

RealAnnoyingOrange
இந்த நிறுவனம் யூ-ட்யூப் மூலம் சுமார் 2.1 மில்லியன் யூரோக்களை ஈட்டி வருகின்றது.

Uber Haxor Nova
வீடியோ கேம் சார்ந்த இந்த யூ-ட்யூபர் ஆண்டிற்கு 2.2 மில்லியன் யூரோ வரை சம்பாதிக்கின்றது

Ray William Johnson
இந்நிறுவனம் ஆண்டிற்கு 2.5 மில்லியன் யூரோக்களை சம்பாதிக்கின்றது

Toby Games
இந்த கேமிங் நிறுவனம் ஆண்டிற்கு 2.6 மில்லியன் யூரோ வரை ஈட்டுகின்றது

Jenna Marbles
இந்நிறுவனம் ஆண்டிற்கு 2.7 மில்லியன் யூரோக்களை ஈட்டுகின்றது

Blu collection
இந்த யூ-ட்யூப் சேனல் ஆண்டிற்கு 3 மில்லியன் யூரோக்களை ஈட்டுகின்றது

DisneyCollectorBR
ஆண்டிற்கு 3.1 மில்லியன் யூரோக்களை ஈட்டுகின்றது இந்நிறுவனம்

smosh
ஆண்டிற்கு 3.6 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றது இந்நிருவனம்

BlueXephos
ஆண்டிற்கு 4.23 மில்லியன் யூரோக்களை ஈட்டுகின்றது இந்நிறுவனம்

PewDiePie
யூ-ட்யூப் பணக்காரர்களில் இவர் தான் முதலிடம் வகிக்கின்றார். இவர் ஆண்டிற்கு 4.4 மில்லியன் யூரோக்களை சம்பாதிக்கின்றார்.


Click it and Unblock the Notifications