கோச்சடையான் டீஸர் யு டியூப்பில் சாதனை
இன்று யு டியூப்பின் ஹாட் டாக் எது என்று கேட்டால் அது ரஜினியின் கோச்சடையான் டீசர் தான் நண்பரே.
செப்டம்பர் 8 ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டீசர் இதுவரை மட்டும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் முதல் நடிகர் ஜாக்கி ஜான் இரண்டாவது நம்ம சூப்பர் ஸ்டார் தான் அவர் கறுப்பு வெள்ளை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார், கலர் படத்திலும் நடித்திருகிறார், அவரது சிவாஜி படம் 3D யிலும் வந்து விட்டது.

இதோ இப்போது மனிதர் அனிமேஷனிலும் நடித்து விட்டார் ஒரு நடிகர் இப்படி அனைத்து விதங்களிலும் நடித்தது இதுவே முதல் முறையாகும்.
ரஜினியின் கோச்சடையான் டீஸருக்கே இவ்வளவு ஆதரவு தந்த ரசிகர்கள் படத்திற்கு எப்படி ஆதரவு தருவார்கள் என நாம் கேட்கவா வேண்டும்.
இதோ அந்த டீஸரை நீங்களே பார்த்து மகிழுங்கள்...
<center><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/kyt_V_UZfvI?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications