Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
யூடியூப் மியூஸிக் சந்தா சேவை மார்ச்சில் அறிமுகம் ஆகுமா?
அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் மியூஸிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு, ஒரு முக்கிய போட்டியாளர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாடு உடன் ஒத்துபோகும் தகவல்களை உள்ளடக்கிய ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின் அடிப்படையில், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் ஒரு கட்டணம் கொண்ட மியூஸிக் சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் தயாராகி வருவதாகத் தெரிகிறது
இதற்காக வார்னர் மியூஸிக் குரூப் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள யூடியூப் நிறுவனம், தங்களுக்கென தனி முத்திரையைப் பதித்துள்ள சோனி மியூஸிக் எண்டர்டெயின்மெண்ட், மெர்லின் மற்றும் யூனிவர்சல் மியூஸிக் குரூப் உள்ளிட்ட ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தச் சேவையின் மூலம் ஆப்பிள் மியூஸிக் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றுடன் யூடியூப் போட்டியிடும் நிலை உருவாகும். மேலும், யூடியூப்பின் மியூஸிக் சேவை உடன் இணைந்து மேற்கூறிய மியூஸிக் நிறுவனங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியீடுகளை செய்து பணத்தை ஈட்டி வருகின்றன.
யூடியூப்பில் பல வகையான வீடியோக்களுக்கு அடுத்தபடியாக, இசை மிகவும் பிரபலமாக திகழ்ந்து, மாதந்தோறும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானவர்களை ஈர்ப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு மியூஸிக் சந்தா சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் முடிவெடுத்துள்ளது.
இந்த மியூஸிக் ஸ்ட்ரீமிங் சேவையை தனிப்பட்ட முறையில் ரீமிக்ஸ் என்று யூடியூப் குறிப்பிடுகிறது. மேலும் குறும் வீடியோக்களைப் போன்ற யூடியூப்பில் மட்டுமே கிடைக்கும் சேவைகளுடன் ஸ்பாட்டிஃபையில் இருப்பது போல தேவைக்கு ஏற்ப ஸ்ட்ரீமிங்கையும் உட்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இந்தச் சேவையை விளம்பரப்படுத்த உதவும் வகையில், பல கலைஞர்களையும் யூடியூப் தொடர்பு கொண்டு வருகிறது. இது குறித்து சோனி மற்றும் யூனிவர்சல் உடன் கடந்த ஒராண்டு காலமாக பேச்சுவார்த்தையில் யூடியூப் ஈடுபட்டு வருவதாகவும், அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
வரும் மார்ச் மாதத்தில் இந்த மியூஸிக் சந்தா சேவையின் அறிமுக தேதியை அறிவிக்க, யூடியூப் நிறுவனம் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, பிரபலமான முன்னணி சாதனையாளர்கள் கூறுகையில், இது யூடியூப்பிற்கு என்று இல்லாத வரை, இதன் வளர்ச்சி நிச்சயமாக குறிப்பிடத்தக்க வகையில் அமையும்.
ஏனெனில் இசையைக் கேட்க அளிக்கப்பட்ட தளத்தைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில், அதை ஈடுகட்ட முடியவில்லை என்று இவர்கள் விமர்சிக்கிறார்கள்.
கடந்த 2011ல் ஆல்ஃபாபெட்டின் மற்றொரு சேவையாக கூகுல் ப்ளே மியூக் என்ற ஒரு ஸ்ட்ரீமிங் சேவையை கூகுல் அறிமுகம் செய்தது. மேலும் கடந்த 2016ல் விளம்பரமற்ற, சந்தா அடிப்படையில் அமைந்த யூடியூப் ரெட் சேவையை, பிரபல படைப்பாளிகளிடம் இருந்து பெற்ற அதிகளவிலான வீடியோ உள்ளடகத்தைக் கொண்டு யூடியூப் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470