Just In
- 2 hrs ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- 10 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 12 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 13 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
Don't Miss
- News பாஜக இதை எதிர்பார்த்து இருக்காதே! கர்நாடகாவில் வினையாக மாறிய கரும்பு விவசாயி சின்னம்! தள்ளாடிய தாமரை
- Movies தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
- Finance பெங்களூரை காப்பாற்ற களமிறங்கிய ஐடி ஊழியர்கள்.. உண்மையிலேயே செம விஷயம் தான்..!
- Lifestyle தோசை மாவு இல்லாத சமயத்தில் 1 கப் அரிசி மாவு இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறு-ன்னு தோசை சுடலாம்...
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பல கோடி பேர் பார்த்து ரசித்த வீடியோ: யூடியூபில் புதிய சாதனை படைத்த 'ஒரு வீடியோ'
யூடியூப் தளத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ இது தான். இந்த வீடியோவினை எத்தனை பேர் பார்த்தனர், இதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
யூடியூப் தளத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோக்களில் லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டேடி யான்கீயின் டெஸ்பாகிடோ பாடல் வீடியோ முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்த வீடியோவினை 3,096,363,382 யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.
யூடியூப் தளத்தில் ஜனவரி 2017-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் வீடியோ ஏழு மாதங்களில் இத்தகையே சாதனையை படைத்துள்ளது.
2015-ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட 'சீ யூ அகெய்ன்' (See You Again) சையின் கங்கனம் ஸ்டைல் வீடியோ படைத்த சாதனையை இரண்டு ஆண்டுகளில் முறியடித்தது. இந்நிலையில், டெஸ்பாகிடோ பாடல் வீடியோ சீ யூ அகெய்ன் உள்ளிட்ட வீடியோக்களின் சாதனையை முறியடித்துள்ளது.
இந்தியா : 16ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்.!
முன்னதாக கங்கனம் ஸ்டைல் வீடியோ யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை 2012-ம் ஆண்டு முதல் இரண்டுகளுக்கு தக்க வைத்திருந்தது. டெஸ்பாகிடோ பாடல் வீடியோ இந்த மாதத்தில் அதிகம் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வீடியோவாக உள்ளது.
யூடியூபில் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் டெஸ்பாகிடோ உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. ஸ்பானிஷ் மொழியில் உள்ள டெஸ்பாகிடோ பாடல் வீடியோவினை பெரும்பாலானோர் ரீமிக்ஸ் கவர் பதிப்புகளை வெளியிட, இந்த வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உலகில் யூடியூப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவு அதிகரித்து, 100 கோடிக்கும் அதிகமானோர் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து வருவது டெஸ்பாகிடோ வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் யூடியூப் VidCon 2017 எனும் விழாவில், மாதந்தோரும் 150 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தை சைன் இன் செய்து வீடியோக்களை பார்த்து வருவதாக யூடியூப் தெரிவித்தது.
மேலும் யூடியூப் தளத்தில் சைன் இன் செய்யாமல் பார்ப்பவர்களும் அதிகம் ஆகும். மேலும் யூடியூப் தளத்தில் சைன் இன் செய்வோர் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தளத்தில் வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர் என யூடியூப் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470