Just In
- 5 min ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 32 min ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 53 min ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 1 hr ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பேஸ்புக் மற்றும் யுடியூப்புக்கு காஷ்மீரில் தடை
இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்கள் காஷ்மீர் மாநிலத்தில் யுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வளைத் தளங்களை தடை செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கன்றன. மேலும் மொபைல்களுக்கான ஜிபிஆர்எஸ் வசதியையும் காஷ்மீரில் தடை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இஸ்லாமியரின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கூறும் காட்சிகளை ஒரு அமெரிக்க திரைப்படம் வெளியிட்டிருக்கிறது. அந்த படத்தில் உள்ள காட்சிகள் யுடியூப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகளை காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்கள் பார்க்க நேர்ந்தால் பிரச்சினைகள் எற்பட வாய்ப்பிருக்கிறது என்று கருதிய இந்திய அரசு சில நாள்களுக்கு யுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை காஷ்மீரில் தடை செய்யுமாறு உத்தரவிட்டிருப்பதாக ஐபிஎன் தகவல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்களிடத்தில் எந்தவித வெறுப்பும் ஏற்படாமல் மக்கள் பாதுகாப்புடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு இத்தகைய காட்சிகள் ஊறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்கா இந்த தடை அமல் படுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால் இந்த தடைக்கு பொது மக்களிடம் இருந்து பரவலான எதிர்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் இந்த தடை மிக விரைவில் தளர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470