யூட்யூபில் 15 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது

Posted By:

வீடியோ ஷேர் செய்யும் இணையதளமான யூட்யூப் 15 மொழிகளை சேர்த்துள்ளது. இது குறித்து என்கேட்ஜெட்.காம் தளத்தில் கூகுளின் வீடியோ ஷேரிங் வெப்சைட் 15 மொழிகளை சேர்த்துள்ளது, இதன் மூலம் யூட்யூப் மொத்தமாக 76 மொழிகளை கொண்டிருக்கின்றது.

யூட்யூபில் 15 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது

95% இன்டர்நெட் பயனாளிகளின் தாய் மொழிகளில் யூட்யூப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூட்யூப் தளத்தின் லின்க், பட்டன் மற்றும் வார்த்தைகள் 76 மொழிகளில் இடம் பெற்றிருக்கின்றன, வீடியோக்களின் தலைப்பு ஏற்கனவே 165 மொழிகளில் கிடைக்கின்றது.

 

English summary
YouTube adds 15 more languages for navigation of site
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot