Home
News

30 வயதில் உலக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களை பார்ப்போமா

தொழில்நுட்ப சந்தை வளர்ச்சியடையும் அதே வேகத்தில் பல புதிய நிறுனங்களும், புதிய கருவிகளும் வெளியாகி வருகின்றன. புதிய நிறுவனங்களை பொருத்த வரை இன்று சாதித்து கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர் என்றே கூறலாம்.

அந்த அளவு இளம் தொழில் அதிபர்கள் உலகளவில் மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் இன்று உலக பிரபலங்களாக மாறியிருக்கும் இளம் தலைமுறை தொழில் அதிபர்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். 30 வயது மதிப்புடைய இளம் தலைமுறை தொழில் அதிபர்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 கெவின் சிஸ்ட்ரோம்

கெவின் சிஸ்ட்ரோம்

100 மில்லியன் டாலர் மதிப்புடைய இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் நிறுவனர்கள் இவர்கள் தான், மேலும் இவர்களின் வயது முறையே 27 மற்றும் 25.

 நவீன்

நவீன்

600 மில்லியன் டாலர் மதிப்புடைய போர்ஸ்கோயர் நிறுவனத்தின் நிறுவனருக்கு வயது 29

 டேவிட்

டேவிட்

800 மில்லியன் டாலர் மதிப்புள்ள டம்ப்ளர் நிறுவனத்தின் நிறுவனருக்கு வயது 25

 அரஷ்

அரஷ்

ட்ராப்பாக்ஸ் நிறுவனத்தின் நிருவனர்களுக்கு வயது முறையே 25 மற்றும் 28. இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 4 பில்லியன் டால்ரகள்

 எரிக்

எரிக்

பெப்பிள் நிறுவனர் எரிக் மிகிகோவிஸ்கியின் வயது 27, மேலும் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 25 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 ராபி ஸ்டெயின்

ராபி ஸ்டெயின்

யாஹூ நிறுவனத்தின் தலைவருக்கு வயது 28

 எவான்

எவான்

ஸ்னாப்சாட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான இவர்களின் வயது முறையே 23 மற்றும் 25

ட்ரேசி சௌ

ட்ரேசி சௌ

பின்ட்ரெஸ்ட் நிறகுவனத்தின் மென்பொருள் பொறியாளரான இவரது வயது 26

 டெட் லிவிங்ஸ்டன்

டெட் லிவிங்ஸ்டன்

26 வயதான டெட் கிக் மெசேஞ்சர் நிறுவனத்தை நிறுவினார்

 சீன் ராட்

சீன் ராட்

டின்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களின் வயது முறையே 27, 27

டிம் ஒ ஷாகுன்ஸி

டிம் ஒ ஷாகுன்ஸி

முறையே 29 மற்றும் 30 வயதான இந்த கூட்டனி லிவிங்சோஷியல் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஆவர்

டேனியல்

டேனியல்

ஸ்பாடிஃபை நிறுவனத்தின் இணை நிறுவனரான இவருக்கு வயது 28

ஏரான்

ஏரான்

26 வயதான ஏரான் பாக்ஸ்.நெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்

 டேனியல் கபீ

டேனியல் கபீ

வோஸ்டூ நிறுவனத்தின் இணை நிறுவனர்களுக்கு வயது முறையே 28 மற்றும் 26

 கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

ஷீடேசில் நிறுவனத்தின் இணை நிறுவரான இவருக்கு வயது 30

 பென் லெரர்

பென் லெரர்

த்ரில்லஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பென் லெரர் வயது 29

டேவ் ஜில்போவா

டேவ் ஜில்போவா

வார்பி பார்க்கர் நிறுவனத்தின் இணை நிறுவனருக்கு வயது 30

 அலெக்ஸா

அலெக்ஸா

லெர்ன் வெஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான அலெக்ஸா 27 வயது பெண்மனி ஆவார்

அமித் அவ்னர்

அமித் அவ்னர்

டேகீ நிறுவனத்தின் இணை நிறுவனரான இவருக்கு வயது 28

மார்க்

மார்க்

பேஸ்புக் நிறுவனத்தை நிறுவிய மார்க் வயது கற்போது 30

Best Mobiles in India

English summary
Youngest Entrepreneurs Running The World's Most Valuable Startups.Look at some of the founders at 25-year-old has the most valuable startups in the world.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X