'அடடே" யோசனை : இனி மைக்ரோவேவ்வில் விளையாடிக்கொண்டே சமைக்கலாம்.!

By Prakash
|

கோலின் ப்ரஸ் தனது வினோதமான சோதனைகள் மூலம் உலகம் வியக்கும் வகையில் ஒர் சாதனயைப் படைத்துள்ளார். தற்போது அவர் மைக்ரோவேவ் கதவை பயன்படுத்தி அதில் வீடியோ விளையாட்டுகள் அமைப்பை பொருத்தி புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

'அடடே

தற்போது அவரது சமீபத்திய கண்டுபிடிப்பை யூடியூப் சேனலில் பதிவேற்றி அதிக மக்கள் பார்க்கும்படி செய்துள்ளார். மேலும் இது பல்வேறு வரவேறப்பை பெற்றுள்ளது.

மைக்ரோவேவ் பொருத்தமாட்டில் வீட்டுப் பயன்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது, அதை வைத்து உணவுகளை தயாரிக்க முடியும், மேலும் கோலின் ப்ரஸ் அவருடைய மைக்ரோவேவ் கதவு, அதில் வீடியோ கேம்கள் விளையாட கட்டுப்படுத்திகளை இணைக்க முடியும் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கும் அவற்றை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

கோலின் ப்ரஸ் கூறியது என்னவென்றால் மக்கள் சமைக்கும் நேரத்தில் இவை சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இவை இருக்கும், மேலும் மைக்ரோவேவ் கதவை ஒரு விளையாட்டு பணியகத்தில் கட்டப்பட்டது, இவற்றில் எந்த ஆபத்தும் வருவதற்க்கு வாய்பில்லை என தெரிவித்தார்.

மைக்ரோவேவ் கதவு காட்சியில் வீடியோ கேம்கள் விளையாட கட்டுப்படுத்திகளை இணைக்க முடியும். யூடியூப் வீடியோவில், உப்பு மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகியவற்றின் விசித்திரமான கலவை கொண்டு சமைக்கிறார் கோலின் ப்ரஸ் அதனுடன் மைக்ரோவேவ் கதவைப் பயன்படுத்தி விளையாடுகிறார். இவை தற்போது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. பல நாட்டு மக்கள் இவரைப் பாரட்டியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
You wont believe what this YouTuber did to his microwave: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X