பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல்: தி பெஸ்ட் பிளான்-தினசரி 2ஜிபி டேட்டா.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, ஆனால் சில

இடத்தில் டவர் பிரச்சனை உள்ளது என பல்வேறு மக்கள் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல்

ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல்

மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ போன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது. இப்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.249-திட்டம்

ஜியோ ரூ.249-திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.249 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறதுää குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். மேலும் ஜியோ டு ஜியோ நெட்வொர்க்குகளுக்கு இலவச அழைப்புகளும், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000எப்யுபி நிமிடங்களும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது, கேன்சல் செய்வது எப்படி?

ஏர்டெல் ரூ.449-திட்டம்

ஏர்டெல் ரூ.449-திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-திட்டம் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

மீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.!

வோடபோன் ரூ.299-திட்டம்

வோடபோன் ரூ.299-திட்டம்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.299-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா,100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது,குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்;. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

மை டியர் PhonePe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs PhonePe!

பிஎஸ்என்எல் ரூ.198-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.198-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக 54நாட்கள் வேலிடிட்டி ஆதரவுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
You will get '2GB data' in these plans of Jio, Airtel, BSNL And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X