வந்தாச்சு புதிய வசதி-பழைய செட்டாப்பாக்ஸூடன் மற்றொரு டிடிஹெச் ஆப்ரேட்டருக்கு மாறலாம்.!

தற்போது இதற்காக புதிய வசதியை அறிமுகம் செய்யும் பணிகள் நடக்கின்றது. நீங்கள் எளிதாக புதிய ஆப்ரேட்டரையும் தேர்வு செய்து கொள்ள முடியும். இதற்காக டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.

|

அட கவலை வேண்டாம் பா இனி. நாம் புதிய செட்பாக் பாக்ஸை கனெக்க்ஷன் வாங்கும் போது, பழைய செட் ஆப் பாக்ஸை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

பழைய செட்டாப்பாக்ஸூடன் மற்றொரு டிடிஹெச் ஆப்ரேட்டருக்கு மாறலாம்.!

தற்போது இதற்காக புதிய வசதியை அறிமுகம் செய்யும் பணிகள் நடக்கின்றது. நீங்கள் எளிதாக புதிய ஆப்ரேட்டரையும் தேர்வு செய்து கொள்ள முடியும். இதற்காக டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.

டிடிஹெச் சேவை:

டிடிஹெச் சேவை:

கேபிள் மற்றும் டிடிஹெச் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது அம்சங்களில் டிடிஹெச் இயங்குதளமாகும்.

இதுவரை நுகர்வோர் மற்றொரு டிடிஹெச் ஆப்ரேட்டரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், புதிதாக புதிய செட் ஆப் பாக்ஸைவாங்க வேண்டும்.

 டிராய் நடவடிக்கை:

டிராய் நடவடிக்கை:

இந்நிலையில் ஒரு டிடிஹெச் நிறுவனத்தை நாம் மாற்ற வேண்டும் என்றால், நாம் புதிதாக டிடிஹெச் செட்பாக் பாக்ஸ் வேண்டும். இந்நிலையை மாற்ற டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நாம் இன்டர்போரோபபிலிட்டி முறையில் மாற்றிக் கொள்ள முடியும். இதன் மூலம் எளிதாக டிடிஹெச் ஆப்ரேட்டரை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தாண்டு இறுதி:

இந்தாண்டு இறுதி:

இந்த இன்டர்போரோபபிலிட்டி முறையை இந்தாண்டு (2019ம் ) ஆண்டிற்குள் டிடிஹெச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வர டிராய் கண்டுமையாக முயற்சி எடுத்துள்ளது.

இது டெலிகாம் துறையில் மிகப்பெரிய புராட்சியாகவும் இருக்கும் என்று டிராய் கருதுகின்றது.

கடந்த 2 ஆண்டாக முயற்சி:

கடந்த 2 ஆண்டாக முயற்சி:

இந்த முயற்சியை கடந்த 2 ஆண்டாக செட் ஆப் பாக்களை இயக்க செய்ய டிராய் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. கேபிள் மற்றும் டிடிஹெச் துறைக்கு ஓபன் சோர்ஸ் வழிக்கு புதிய வழியை வகுத்துள்ளது என்று டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

 சிம்கார்டை மாற்றிக் கொள்ளலாம்:

சிம்கார்டை மாற்றிக் கொள்ளலாம்:

நாம் செட்பாக் பாக்ஸை மாற்றமால், சிம் கார்ட்டை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் வேண்டிய ஆப்ரேட்ட்டர்களின் சேவையை எளிதாக பெற முடியும். இன்டர்போரோபபிலிட்டியால் வணிக முறையும் எளிதாக இருக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி:

ஆண்ட்ராய்டு டிவி:

இதே நடைமுறையை ஆண்ட்ராய்டு ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளில் சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் நுகர்வோர் பை-பை நெட்வொர்க்களிலும் எளிதாக உள்ளடக்கத்தை அணுக முடியும்.

Best Mobiles in India

English summary
you may no more need to buy a set top box while changing your dth connection very soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X