தடை செய்யப்பட்டாலும் ஜியோ இலவசங்களை பெறலாம், அதெப்படி.?

ரத்து செய்யவுள்ளது என்பது உறுதிதான். இருப்பினும் நீங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கான வழக்கமான ஜியோவின் இலவச சேவைகளை பெறலாம். அதெப்படி.? இதோ வழிமுறைகள்.!

|

நீங்கள் இன்னும் ரூ.99/- செலுத்தி ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பராக மாறவில்லையா.? அல்லது ரூ.99/- செலுத்தி ப்ரைம் உறுப்பினராகி விட்டீர்கள், ஆனால் எந்த விதமான ரூ.303/- அல்லது அதற்கு மேலான கட்டண சேவைகளையும் ரீசார்ஜ் செய்யவில்லையா.? கவலை வேண்டாம்.

ஜியோ அதன் இலவச சேவைகளை நிறுத்திக்கொள்ளுமாறு ட்ராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் இலவசங்களை விரைவில் ரத்து செய்யவுள்ளது என்பது உறுதிதான். ஆனால், துல்லியமாக எப்போது முதல் ரத்து செய்யும் என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில் நீங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கான வழக்கமான ஜியோவின் இலவச சேவைகளை பெறலாம். அதெப்படி.? இதோ வழிமுறைகள்.!

குறிப்பிட்டு கூறவில்லை

குறிப்பிட்டு கூறவில்லை

அறிக்கை ஒன்றில், தொலைத் தொடர்பு ஆப்ரேட்டரின் இலவச சேவைகள் "சாத்தியமில்லா செயல்பாட்டுரீதியாக விரைவில்" ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளதே தவிர எப்போது என்று குறிப்பிட்டு கூறவில்லை.

ஆக, சம்மர் சர்ப்ரைஸ் ஆபரை தொடர்ந்து பெறலாமா.?

ஆக, சம்மர் சர்ப்ரைஸ் ஆபரை தொடர்ந்து பெறலாமா.?

ஆம், பெறலாம். ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையானது தொடர்ந்து ஜியோவின் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் மற்றும் மைஜியோ பயன்பாடு மூலமாகவும் கிடைக்கிறது. நீங்கள் இன்னும் ஒரு பிரைம் உறுப்பினராக மாறவில்லை என்றால் நீங்கள் சந்தா திட்டத்தை பெற ப்ரைம் சேவையில் இணைய வேண்டும்.

அடுத்த பக்கத்தில் நீங்கள் ரூ.99/-

அடுத்த பக்கத்தில் நீங்கள் ரூ.99/-

அதற்காக நீங்கள் ஜியோ ப்ரைம் சந்தா பக்கத்தினை திறக்கும் போது, நீங்கள் முன்புபோல் ரூ.99/- ரீசார்ஜ் விருப்பத்தை காண முடியாது. மாறாக, நீங்கள் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் நன்மைகளை அங்கு காண்பீர்கள் உங்களுக்கு தேவையான கட்டண சலுகை பெட்டியை வெறுமனே டிக் செய்து தேர்வு செய்து நெக்ஸ்ட் பொத்தானை அழுத்தவும், அடுத்த பக்கத்தில் நீங்கள் ரூ.99/- ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் ஆப்ஷனை நீஎங்கள் பெறுவீர்கள்.

3 மாதங்களுக்கு தொடர்ந்து

3 மாதங்களுக்கு தொடர்ந்து

அங்கு நீங்கள் ஏற்கனவே உங்களின் ரீசார்ஜ் தொகையில் ரூ/99- சேர்க்கப்பட்டுள்ளதை காண்பீர்கள். இப்போது வெறுமனே பணமளித்து இலவச சேவைகள் 3 மாதங்களுக்கு நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்.

விரைவில் ரீசார்ஜ்

விரைவில் ரீசார்ஜ்

எனினும், நீங்கள் உங்களின் இந்த சந்தா ரீசார்ஜை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ நிகழ்த்துக் நல்லது. ஏனெனில் எப்போது ரத்து செய்யப்படும் என்ற தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் விரைவில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ இலவசங்களுக்கு தடை : எல்லாமே நாடகம், பின்னணி என்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
You Can Still Get Free Reliance Jio Services: Here’s How. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X