Home
News

அடுத்த அதிரடி : ரூ.57/-க்கு 10ஜிபி ரிலையன்ஸ் டேட்டா.!

By Muthuraj

சமீபத்தில் தான் ரூ.93/-க்கு 10 ஜிபி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தரவு, இலவச ஏர்செல் தரவு மற்றும் குரல் அழைப்புகள் என துர்கா பூஜை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் தன சார்பிலான சலுகையை தன் பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இது 2ஜி தரவு பயன்படுத்துவோருக்கான சலுகையாகும்.

நீங்கள் வெறும் ரூ.57/- என்ற ஒரு மிக குறைந்த விலையில் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் 10 ஜிபி அளவிலான 2ஜி தரவை அனுபவிக்க முடியும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை நீங்கள் செயல்படுத்த விரும்பினால் கீழ் தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதை நீங்கள் எளிதாக செய்ய முடியும்.

யூஎஸ்எஸ்டி கோட்

யூஎஸ்எஸ்டி கோட்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த 10 ஜிபி அளவிலான 2ஜி பெற உங்கள் ரிலையன்ஸ் எண்ணிலிருந்து *129 # என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டத்தை தேர்வு செய்க

திட்டத்தை தேர்வு செய்க

ஒருமுறை நீங்கள் யூஎஸ்எஸ்டி கோட் டயல் செய்ததும் சில ஆப்ஷன்கள் கொண்ட ஒரு பாப் அப் மெனு கிடைக்கும். நீங்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதாவது '3 சூப்பர் 10 ஜிபி டேட்டா சலுகை' என்ற மூன்றாவது விருப்பத்தை தேர்வு செய்து ஓகே பொத்தானை கிளிக் செய்யவும்.

உறுதி செய்யுங்கள்

உறுதி செய்யுங்கள்

சூப்பர் 10ஜிபி தரவு வாய்ப்பை தேர்வு செய்த பிறகு, நீங்கள் கீபேடில் 1 என்ற எண்ணை அழுத்துவதன் மூலம் உங்கள் நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேலன்ஸ்

பேலன்ஸ்

ரூ.57/-ல் 10 ஜிபி அளவிலான 10ஜிபி தரவை அனுபவிக்க உங்கள் மெயின் பேலன்ஸில் கழிக்கப்படும் தொகையான ரூ.57/- இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகை

சலுகை

அவ்வளவுதான்..! இப்போது உங்கள் ரிலையன்ஸ் எண்ணிற்கு 10 ஜிபி அளவிலான ரிலையன்ஸ் 2ஜி தரவு வரவு வைக்கப்படும் மேலும் இந்த சலுகையானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அதிகளவு டேட்டாவை மிச்சம் செய்யும் ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Best Mobiles in India

English summary
You Can Enjoy 10 GB of Data from Reliance at Rs. 57. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X