உட்றாதீங்க எப்போவ்: லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்பீக்கர் என அனைத்துக்கும் தள்ளுபடி- அமேசான்

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் அக்ஸசரிஸ் உள்ளிட்டவைகளுக்கு பல தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் சிறு வணிகங்களை ஆதரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அமேசான் நிறுவனம் இறுதியாக அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி இந்த விற்பனை நடைபெற உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பானது சிறுகுறு விற்பனையாளர்களுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள்

ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள்

450 நகரங்களில் இருந்து 75000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள் இதில் பலன் பெறும் எனவும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் தனித்துவமான தயாரிப்புகளை வாங்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பில் அமேசான் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை காண்பிக்க உதவும். பல்வேறு இந்திய பிராண்டுகளில் தொடங்கி உலகளாவிய பிராண்டுகள் வரை ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

புதிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்களுக்கு தள்ளுபடி

புதிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்களுக்கு தள்ளுபடி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் விற்பனைக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. இந்த விற்பனையில் புதிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், அக்ஸசரிஸ் உள்ளிட்ட கேஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையின் போது 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ், சியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ மற்றும் ஆப்பிள் போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மடிக்கணினிகளுக்கு 40% வரை தள்ளுபடி

மடிக்கணினிகளுக்கு 40% வரை தள்ளுபடி

மடிக்கணினிகளுக்கு 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. புதிய மடிக்கணினியை பெற திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும், காரணம் மடிக்கணினிகளுக்கு 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையின் போது உங்களுக்கான சாதனத்தை சொந்தமாக்க சரியான நேரமாகும்.

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 80% வரை தள்ளுபடி

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 80% வரை தள்ளுபடி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வாங்க சரியான நேரமாகும். ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 80% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்பேண்டுகளுக்கு 60% வரை தள்ளுபடி

ஸ்மார்ட்பேண்டுகளுக்கு 60% வரை தள்ளுபடி

ஸ்மார்ட்பேண்டுகளுக்கு 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டவில் விற்பனை 2021-ல் ஸ்மார்ட்பேண்டுகளுக்கு 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

டேப்லெட்களுக்கு 45% வரை தள்ளுபடி

டேப்லெட்களுக்கு 45% வரை தள்ளுபடி

2021 ஆம் ஆண்டில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில் டேப்லெட்களுக்கு 45% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

கேமராக்களுக்கு 50% வரை தள்ளுபடி

கேமராக்களுக்கு 50% வரை தள்ளுபடி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ஆக்சன் கேமராக்கள், டிஜிட்டல் கேமராக்கள், டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களுக்கு 50% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் அக்ஸசரிஸ்களுக்கு 70% வரை தள்ளுபடி

கம்ப்யூட்டர் அக்ஸசரிஸ்களுக்கு 70% வரை தள்ளுபடி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் 70% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் கணினி துணைக்கருவிகளுக்கு 70% சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்டோரேஜ் டிவைஸ்களு்கு 70% வரை தள்ளுபடி

ஸ்டோரேஜ் டிவைஸ்களு்கு 70% வரை தள்ளுபடி

சேமிப்பு சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ஸ்டோரேஜ் சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஸ்டோரேஜ் சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதை தற்போது 70% தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன.

பிரிண்டர்ஸ் 60% தள்ளுபடி

பிரிண்டர்ஸ் 60% தள்ளுபடி

பிரிண்டர்ஸ்களுக்கு 60% தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் தங்களுக்கு பிடித்த பிரிண்டரை 50% தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன.

80% வரை தள்ளுபடிகள்

80% வரை தள்ளுபடிகள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையின் போது சவுண்ட்பார்ஸ் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவில் விற்பனை 2021-ல் 80% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கேமரா பாகங்களுக்கு 80% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
You Can Buy smartphones, laptops and accessories on Best Discount Price: Amazon Great Indian Festival Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X