ஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்!
இது வோடாபோன் நிறுவனத்துக்கு சொந்தமானது யூ பிராட்பேண்ட். தற்போது ஒரு மாதம், 3 மாதம், 180 நாட்கள் பிளானை கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜியோவுக்கு போட்டியாவும் அன்லிமிடெட்
ஜியோவுக்கு போட்டியாக தற்போது, 100 எம்பிபிஎஸ் வேகத்தில், அன்லிமிடெட் டேட்டா பிளானுடன் யூ பிராட்பேண்ட் அறிவித்துள்ளது. இந்த திட்டம் 30 நாள் செல்லுபடியாகும் நிலையில் வோடாபோன் அறிவித்துள்ளது.

இது வோடாபோன் நிறுவனத்துக்கு சொந்தமானது யூ பிராட்பேண்ட். தற்போது ஒரு மாதம், 3 மாதம், 180 நாட்கள் பிளானை கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜியோவுக்கு போட்டியாவும் அன்லிமிடெட் பிளானையும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவையும் யூ பிராட்பேண்ட் வழங்குகின்றது.

அன்லிமிடெட் பிளான்களின் விலை:
வோடாபோனுக்கு சொந்தமான யூ பிராட்பேண்ட் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் உடன் வரம்பற்ற டேட்டா பிளானை அறிவித்துள்ளது. இதில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு செல்லுடியாகும் பிராட்பேண்ட் விலை ரூ.944. மேலும், 90 நாட்கள், 180 நாட்கள், 360 நாட்கள் என்று வரம்பற்ற டேட்டா பிளானையும் அறிவித்துள்ளது வோடாபோன்.

90 நாள் திட்டம்:
90 நாள் திட்டத்தின் விலை ரூ.2744 ஆகும். 180 நாள்திட்டத்தின் மதிப்பு ரூ.5133 ஆகும். 360 நாள் செல்லுபடியாகும் தொகுப்பு வாடிக்கையாளர்களை ஆண்டு முழுவதும் பெற ரூ.9558 எம்பிபிஎஸ் வேகத்தில் நாம் அறிவித்துள்ளது. 100 எம்பிபிஎஸ் வேக திட்டம் ஹைதராபாத் பிராந்தியத்தில் மட்டும் கிடைக்கின்றது.

200 எம்பிபிஎஸ் டேட்டா வேகம்:
வாடிக்கையாளர்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை வழங்குகின்றது. 150 எம்பிபிஎஸ் திட்டம் 30 நாட்கள், 180 நாட்கள், 360 நாட்கள் உட்பட 4 திட்டங்களில் கிடைக்கின்றது. விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் டேட்டா விபரங்கள்:
30 நாள் திட்டம் 1000 ஜிபி தரும் 90 நாள் திட்டம், 330 ஜிபி கிடைக்கும். 180 நாள் திட்டம் 7200 ஜிபியும், 360 நாள் திட்டத்திற்கு 15,600 ஜிபி கிடைக்கும்.
இந்த 5 எம்பிபிஎஸ் வேகத்திற்கு பின் எப்யூபி வேகத்தை வழ்கும் என்று மேற்கொள் காட்டப்பட்டுள்ளது. விலையை பொறுத்த வரை 30 நாட்களுக்கு ரூ.1403, 90 நாட்களுக்கு ரூ.4209, 180 நாட்களுக்கு ரூ.8418, 360 நாட்களுக்கு ரூ.12,036 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

யூ பிராட்பேண்ட்:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 100 எம்பிபிஎஸ் டேட்டா வேகத்தையும், 200 எம்பிபிஎஸ் டேட்டா வேகத்தை நீங்களே உங்களின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனால் ஜியோவின் ஜிகா பைர் திட்டத்துடன் ஒப்பீடு செய்யும் போது யூ பிராட்பேண்ட் விலை சற்று அதிகம் தான். ஆனால் எம்பிபிஎஸ் வேகத்தை பொறுத்த வரை வோடாபோன் அதான் முன்னனிலையில் உள்ளது. ஆனால் விலை மலிவாக இருப்பது ஜியோ தான் சிறந்தது.
ஜியோவில் ஜியோ ஹோம் டிவியும் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications