கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா!!!
பொதுவாக நமக்கு மிக அலுப்பாக இருக்கும் போது காபி குடிக்க வேண்டும் என்று தோன்றும் அப்போது நாம் கொட்டாவி விட்ட படியே காபி குடிக்க கடைகளுக்கு செல்வோம்.
ஆனால், ஆப்பிரிக்காவில் நீங்கள் வெறும் கொட்டாவி விட்டால் போதும் இலவசமாக காபி கொடுக்கிறார்கள் பாஸ். ஆம், ஆப்பிரிக்கா ஏர்போர்டில் தான் இந்த வசதி தற்போது உபயோகத்தில் உள்ளது.
அங்கு உள்ள ஒரு மெஷினின் முன்பு நீங்கள் சென்று கொட்டாவி விட்டால் போதும் அது உங்களுக்கு காபியை பரிமாறுகிறது.
இதோ அந்த காபி கொடுக்கும் மெஷினை படத்தில் பாருங்கள் பாஸ்....
Click Here For New Gadgets Gallery

கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா
கொட்டாவி விட்டா காபி தரும் மெஷின்.

கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா
காபி கோப்பையில் நிரப்ப படுகிறது.

கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா
இப்படி அந்த மெஷின் முன்னாடி கொட்டாவி விடனும்.

கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா
இப்படி தான் அந்த மெஷின்ல நீங்க கொட்டாவி விடறது பதிவாகும்.
கொட்டாவி விட்டா இலவசமாக காபி தராங்களாமா
அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications