Home
News

மறுபடியும் களமிறங்கும் யாஹூ மெஸ்சன்ஜர்..!

யாஹூவை பொருத்த வரை வைபர், வாட்ஸ் ஆப், ஃபேஸ் டைம், ஸ்கைப் போன்றவைகள் எல்லாம் 'நேத்து ராத்திரி பொழிஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான்'கள். ஏனெனில் மிகவும் பழைமையான குறுந்தகவல் ஆப்களில் யாஹூ மெஸ்சன்ஜரும் ஒன்றாகும்..!

மறுபடியும் களமிறங்கும் யாஹூ மெஸ்சன்ஜர்..!

வயசானாலும் பலம் குறையாத நம்ம சூப்பர் ஸ்டாரை போல இரண்டாவது இன்னிங்ஸில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது யாஹூ மெஸ்சன்ஜர். தேவைக்கு அதிகமான ஆப்ஸ்கள் இருந்தாலும் ஒரு கலக்கு கலக்கியே ஆக வேண்டும் என்று சத்தம் போடாமல் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது யாஹூ..!

இது தான் ஆண்ட்ராய்டு..!

சமீபத்தில் யாஹூ, ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் (iTunes) ஆப்ஸ் ஸ்டோரில் லைவ் டெக்ஸ்ட் (LiveText) என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. அதில் சைலன்ட் வீடியோ சாட்டிங் மற்றும் டெக்ஸ்ட்டிங் வசதி உள்ளதாம்..!

மறுபடியும் களமிறங்கும் யாஹூ மெஸ்சன்ஜர்..!

இது ஸ்கைப் அல்லது ஃபேஸ் டைம் போல இல்லை என்றும் கூறப்படுகிறது. இதில் பயனாளர்கள் இருவரும் நேருக்கு நேர் வீடியோவில் பார்த்துக் கொண்டு டெக்ஸ்ட் மூலம் உரையாடிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இது தொழில் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது..!

Best Mobiles in India

English summary
Revamped Yahoo Messenger for iOS debuts as Yahoo Livetext.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X