200 கோடிங்க இந்த வீடு!!!

Written By:

மரிஸா மேயர் யார் என்பதை பலர் அறிந்திருக்க முடியும் ஏனெனில் இவரது பெயர் தினமும் ஏதாவது நாளேடுகள் முனுமுனுப்பது பல்வேறு நிறுவனங்களால் போற்றப்படும் சாதனைப்பெண் முதலில் இவர் கூகுள் நிறுவனத்தில் தான் வேலைசெய்தார். கூகுளின் எளிமையான பக்கத்துக்கு காரணமே இவர்தான் மேலும் பல கூகுள் தயாரிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் இவரே.

தற்பொழுது யாஹூ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவரது வயது 38 மேலும் கூகுளுடன் சம அளவில் போட்டி போட யாஹூ நிறுவனம் புதிய புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது என்றெல்லாம் பல பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது அதை நிஜத்தில் நடத்தி காட்டி மிகப்பெரும் சவாலாக இருந்தும் வருகிறார் மரிஸா மேயர்.

இவர் தற்போது 200 கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் அந்த வீட்டில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அது மிக ஆடம்பரமாக இருக்கிறது நண்பரே.

இதோ அந்த வீட்டின் படங்களை நீங்களே பாருங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot