வயதோ 26! சம்பாதிச்சதோ 5 ஆயிரம் கோடி
நம்மில் பலர் 60 வயது வரை உழைத்தால் கூட 1 கோடி சேர்ப்பதே பெரிய விஷயம் ஆனால் இங்கே ஒருவர் அசால்டாக 5000 கோடி சம்பாரிச்சிருக்கார்.
26 வயதே ஆன டம்ப்ளர் இணையதளத்தின் உரிமையாளர் டேவிட் கார்ப் இன்று மிகப் பெரிய பில்லினியர்
இதற்கு காரணம் டம்ப்ளர் இணையதளத்தை யாகூ வாங்குவது தான்,இதற்காக யாகூ கொடுக்கும் தொகை 5000 கோடி ஆகும்.
இது 2007 ல் தான் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
Click Here For New Concept Smartphone Gallery

Click Here For New Smartphones Gallery
மேலும் இது மிகச் சிறந்த ப்ளாக்கிங் தளமாக உள்ளது.
டேவிட் கார்ப் இந்த தளத்தை ஆரம்பிக்கும் போது கூட இவ்வளவு விலைக்கு போகும் என எதிர்பார்திருக்கமாட்டார்.
அந்த வகையில் அவருக்கு யோகம் தான்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications