யாஹூவின் புது லோகோ!!!
oi
-Keerthi
By Keerthi
யாஹூ CEO வாக மரிஸா மேயர் பதவி ஏற்ற பிறகு தினந்தோறும் பல மாற்றங்களை செய்து வந்து கொண்டே இருக்கிறார் யாஹூவில், அந்த வகையில் தற்போது யாஹூ வின் லோகோ தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்த லோகோ உண்மையில் மிக அருமையாக இருக்கின்றது, மரிஸா மேயர் பதவி ஏற்ற பிறகு யாஹூவின் வளர்ச்சியும் வெகுவாக தற்போது அதிகரித்து வருகிறது அதற்கான நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதன் ஒரு படியாகதான் தற்போது யாஹூவின் இந்த லோகோ மாற்றமும் நடந்திருக்கிறது இந்த லோகோ மாற்றம் நேற்றி நள்ளிரவு முதல் யாஹூ இணையதளங்களில் காணமுடிந்தது நண்பரே.

இந்த லோகோ உண்மையில் மிக அழகாக இருக்கின்றது என டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் தற்போது பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விரைவில் யாஹூ கூகுளை முந்தி சென்றாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை எனலாம் நண்பரே.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, September 5, 2013, 12:34 [IST]
Other articles published on Sep 5, 2013


Click it and Unblock the Notifications